tag:blogger.com,1999:blog-7856442957008890452.post9078911482297163529..comments2023-05-31T19:53:29.198+05:30Comments on எப்பூடி.....: உலகப்பட விமர்சனம் - The Way To Bulgaria (1997)அ.ஜீவதர்ஷன்http://www.blogger.com/profile/06609220545559723516noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-7856442957008890452.post-72018063470402134612010-12-02T00:53:05.291+05:302010-12-02T00:53:05.291+05:30பதிவுலகில் பாபு
//நல்லா எழுதியிருக்கீங்க..
கடைச...பதிவுலகில் பாபு

//நல்லா எழுதியிருக்கீங்க..

கடைசியில இப்படி சொல்வீங்கன்னு எதிர்பார்க்கல.. நல்லாயிருந்தது..//

நன்றி :-)எப்பூடி..https://www.blogger.com/profile/03319912206684550806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7856442957008890452.post-79016349631972944902010-11-10T17:50:40.466+05:302010-11-10T17:50:40.466+05:30நல்லா எழுதியிருக்கீங்க..
கடைசியில இப்படி சொல்வீங...நல்லா எழுதியிருக்கீங்க..

கடைசியில இப்படி சொல்வீங்கன்னு எதிர்பார்க்கல.. நல்லாயிருந்தது..Anonymoushttps://www.blogger.com/profile/16639240054382181641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7856442957008890452.post-78621581167135606632010-10-27T22:45:54.849+05:302010-10-27T22:45:54.849+05:30@ எஸ்.கே
@ வெறும்பய
@ ம.தி.சுதா
@ வார்த்தை
@...@ எஸ்.கே

@ வெறும்பய

@ ம.தி.சுதா

@ வார்த்தை

@ வினோ

@ Mrs. Krishnan

@ kailash,hyderabad

உங்கள் வருகைக்கும் பின்னூட்டல்களுக்கும் நன்றிகள்

@ philosophy prabhakaran

//எனது என் இனிய எல்விரா என்ரை பதிவினை படியுங்கள்... அதன்பின்பு நீங்கள் மேலும் பல உலகப்படங்களை பார்க்க விரும்புவீர்கள்...
http://philosophyprabhakaran.blogspot.com/2010/06/18.html//

பப்பி சேம், இந்த அங்கிள் கூட சேராதீங்க பசங்களா :-)எப்பூடி..https://www.blogger.com/profile/03319912206684550806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7856442957008890452.post-31256046538452670482010-10-25T23:23:56.235+05:302010-10-25T23:23:56.235+05:30அடப்பாவி ! சீரியசா படிக்க வச்சு எங்களை வெச்சு காம...அடப்பாவி ! சீரியசா படிக்க வச்சு எங்களை வெச்சு காமெடி பண்ணிட்டியே .
ஆனால் நடை நன்றாக உள்ளது. நிஜமாகவே எழுதலாம்.kailash,hyderabadhttps://www.blogger.com/profile/13111256333854030207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7856442957008890452.post-46725772552316126532010-10-25T16:48:06.689+05:302010-10-25T16:48:06.689+05:30Aaha...
Olaga cinema vimarsanam ellam ipdithan elu...Aaha...
Olaga cinema vimarsanam ellam ipdithan eluthurangala?Mrs. Krishnanhttps://www.blogger.com/profile/17211833815329750929noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7856442957008890452.post-42658751634943508482010-10-25T04:03:35.088+05:302010-10-25T04:03:35.088+05:30// எனக்கு அதிகமாக உலகப்படங்கள் பார்க்கும் சந்தர்ப்...// எனக்கு அதிகமாக உலகப்படங்கள் பார்க்கும் சந்தர்ப்பங்கள் அமையவில்லை என்று சொல்வதைவிட நானாக அமைத்துக்கொள்ளவில்லை என்றே சொல்லலாம். மிகவும் பிரபலமான படங்கள் (டைடானிக், அவதார் மாதிரி) மற்றும் தமிழாக்கம் செய்யப்பட்ட சண், விஜய், கலைஞர் டிவிகளில் போடப்படும் படங்களைத்தான் இதுவரை காலமும் பார்த்திருக்கிறேன், அதுகூட திட்டமிட்டு பார்த்ததல்ல. //

என் இனமடா நீ....

எனது என் இனிய எல்விரா என்ரை பதிவினை படியுங்கள்... அதன்பின்பு நீங்கள் மேலும் பல உலகப்படங்களை பார்க்க விரும்புவீர்கள்...
http://philosophyprabhakaran.blogspot.com/2010/06/18.htmlPhilosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7856442957008890452.post-64437626991824040112010-10-25T00:59:01.861+05:302010-10-25T00:59:01.861+05:30அடப்பாவி... நான் கூட 'என்னடா நம்மாளு ஒலக லெவல்...அடப்பாவி... நான் கூட 'என்னடா நம்மாளு ஒலக லெவல் சினிமா விமர்சனத்துல இறங்கிட்டாரேன்னு' யோசிச்சிகிட்டே படிச்சா... ம்ம்...!!

நல்லாத்தான் யோசிக்கிறீங்க... நடக்கட்டும்!

-வினோARASIALhttps://www.blogger.com/profile/06086688113076157805noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7856442957008890452.post-10553304570341264222010-10-24T13:10:50.137+05:302010-10-24T13:10:50.137+05:30//முக்கிய குறிப்பு //
யோவ் ஆளப்பாரு ......
(அடுத...//முக்கிய குறிப்பு //

யோவ் ஆளப்பாரு ......

(அடுத்து இந்த படத்த படம் தான் பாக்கணும்நு நெனச்சி ஏமாந்தது உண்மை.ஆனா நல்லா எழுதி இருக்கீங்க. இத பாத்து எந்த உலக சினிமாக்காரன் காப்பி அடிக்கிறானு பாப்போம்)வார்த்தைhttps://www.blogger.com/profile/10933580268781212311noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7856442957008890452.post-32122509381108721032010-10-24T11:40:59.887+05:302010-10-24T11:40:59.887+05:30இதில் யாரும் விரல் நீட்டும் அளவுக்க நீங்க இடம் வைக...இதில் யாரும் விரல் நீட்டும் அளவுக்க நீங்க இடம் வைக்கல என நினைக்கிறென்.. உண்மையில் நான் இன்னும் இப்படம் பார்க்கல... தமிழ் சினிமாவை விட ஹெலிவுட் படங்களை அதிகம் விரும்பிப் பார்ப்பவன் நான்.. ஆனால் அதில் ஒரு குறை என்னவென்றால்... சந்தர்ப்பம் சூழ்நிலையொ தெரியல சண்டைப்படங்கள் தான் அதிகம் பிடிக்கும்... தங்கள் பார்வை தொடரட்டும் வாழ்த்துக்கள்....ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7856442957008890452.post-91497174284535624762010-10-24T08:59:13.306+05:302010-10-24T08:59:13.306+05:30சிறப்பாக இருக்கிறது நண்பரே...சிறப்பாக இருக்கிறது நண்பரே...ஜெயந்த் கிருஷ்ணா https://www.blogger.com/profile/09905172763944089738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7856442957008890452.post-15814929519350873682010-10-24T02:14:45.514+05:302010-10-24T02:14:45.514+05:30அழகான விமர்சனம். முதல் முயற்சியாய் இருந்தாலும் சிற...அழகான விமர்சனம். முதல் முயற்சியாய் இருந்தாலும் சிறப்பாக இருந்தது!
(கதை நல்லாயிருந்ததுங்க! படமா வரலாம் அல்லது வந்துருக்கலாம்!)எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.com