tag:blogger.com,1999:blog-7856442957008890452.post482537556272332281..comments2023-05-31T19:53:29.198+05:30Comments on எப்பூடி.....: சிவகார்த்திகேயனும் மெரினாவும்..... அ.ஜீவதர்ஷன்http://www.blogger.com/profile/06609220545559723516noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-7856442957008890452.post-5596832172039810362011-11-25T00:06:42.288+05:302011-11-25T00:06:42.288+05:30கண்டிப்பாக சிவகார்த்திகேயன் சந்தானத்திற்கு டப் பைட...கண்டிப்பாக சிவகார்த்திகேயன் சந்தானத்திற்கு டப் பைட் குடுப்பார் என்றே நினைக்கிறேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7856442957008890452.post-24615372300596476842011-11-20T16:42:02.103+05:302011-11-20T16:42:02.103+05:30நல்ல திறமைசாலியான சிவ கார்த்திகேயன் வெள்ளித்திரையி...நல்ல திறமைசாலியான சிவ கார்த்திகேயன் வெள்ளித்திரையிலும் நிச்சயம் சாதிப்பார்! வாழ்த்துக்கள்! பகிர்வுக்கு நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7856442957008890452.post-54761458366331292562011-11-20T12:39:54.312+05:302011-11-20T12:39:54.312+05:30@ KANA VARO
உங்க பதிவை படித்ததும் இன்னுமொரு விடயத...@ KANA VARO

உங்க பதிவை படித்ததும் இன்னுமொரு விடயத்தையும் என் பதிவில் சேர்த்துக் கொள்கிறேன், பிரபலமான தொகுப்பாளர்களில் , திவ்யதர்சினியை தவற விட்டுள்ளேன், அவருடன் அவரது அக்காவின் பெயரையும் சேர்த்துக் கொள்கின்றேன்.எப்பூடி..https://www.blogger.com/profile/03319912206684550806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7856442957008890452.post-23955460637794407262011-11-20T07:48:10.080+05:302011-11-20T07:48:10.080+05:30//கால்மேல கால் போட்டு Top 10 சொல்பவர் பெயர் தெரியவ...//கால்மேல கால் போட்டு Top 10 சொல்பவர் பெயர் தெரியவில்லை//
அவர் பெயர் சுரேஷ்குமார்karthikhttps://www.blogger.com/profile/04237200262865976819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7856442957008890452.post-74708753202433969292011-11-20T06:35:34.593+05:302011-11-20T06:35:34.593+05:30தமிழ்த் தொலைக்காட்சி வரைமுறைகளை தகர்த்தெறிந்த சிவக...தமிழ்த் தொலைக்காட்சி வரைமுறைகளை தகர்த்தெறிந்த சிவகார்த்திகேயன்!

http://shayan2613.blogspot.com/2011/09/blog-post_25.html

he he same blood..KANA VAROhttps://www.blogger.com/profile/15592122479518158104noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7856442957008890452.post-13423621899767784442011-11-19T22:41:44.605+05:302011-11-19T22:41:44.605+05:30ஜீவ் இவர் தெரிந்த முகம் தான் என்றாலும் தற்போது முழ...ஜீவ் இவர் தெரிந்த முகம் தான் என்றாலும் தற்போது முழு நிகழ்ச்சியையும் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைப்பதில்லை...

அதனால் பதிவிற்கு விமர்சனம் எழுத முடியவில்லை...ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7856442957008890452.post-24126160495745600802011-11-19T21:53:17.704+05:302011-11-19T21:53:17.704+05:30@ Vasanth
திருத்தத்திற்கு நன்றி, ஆனந்த கண்ணன் நடி...@ Vasanth

திருத்தத்திற்கு நன்றி, ஆனந்த கண்ணன் நடிகர்களின் நேர்காணலை சண்Tv க்காக சிறப்பாக செய்தவர், அதிகமானவர்களுக்கு பரிச்சியமானவர்; நான் தவறவிட்ட இரு முக்கிய நபர்கள் விஜயசாரதி மற்றும் விஜய் ஆதிராஜ். அவர்கள் பெயரையும் சேர்த்துவிடுகின்றேன்,கால்மேல கால் போட்டு Top 10 சொல்பவர் பெயர் தெரியவில்லை:p

நன்றி.....எப்பூடி..https://www.blogger.com/profile/03319912206684550806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7856442957008890452.post-52359873040366327502011-11-19T21:23:12.296+05:302011-11-19T21:23:12.296+05:30சிறு திருத்தங்கள்
//கலைவாணி// அல்ல களவாணி
பசங்க ...சிறு திருத்தங்கள்
//கலைவாணி// அல்ல களவாணி
பசங்க படத்துக்கு அப்புறம் வம்சம் எடுத்தாரே.. இல்லையா? சரியாக நினைவில்லை..
//ஆனந்த கண்ணன்// ????? :|

உங்கள் பதிவை ரசித்தேன் :)Vasanthhttps://www.blogger.com/profile/18334232632410668987noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7856442957008890452.post-45340343398999262932011-11-19T19:29:23.750+05:302011-11-19T19:29:23.750+05:30சின்னத்திரையில் அவரது ரசிகர் நான்..சினிமாவில் சாதி...சின்னத்திரையில் அவரது ரசிகர் நான்..சினிமாவில் சாதிப்பாரா என்று பார்ப்போம் !!Anonymoushttps://www.blogger.com/profile/11193475755380074397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7856442957008890452.post-45918807037598299532011-11-19T17:47:18.928+05:302011-11-19T17:47:18.928+05:30வாவ்வ்.... சிவா கார்த்திகேயன் இந்த அளவுக்கு முன்னே...வாவ்வ்.... சிவா கார்த்திகேயன் இந்த அளவுக்கு முன்னேறிவிட்டாரா.... சூப்பர். இவருடைய நகைச்சுவை உணர்வு, மிமிக்கிரி, பாடி லாங்குவேஜ் எல்லாம் எனக்கும் மிகவும் பிடித்தவை.

\\ஆனந்த கண்ணன்\\ சன் தொலைக்காட்சி தொகுப்பாளர்கள் எல்லோரையும் பார்க்கும் போது ஒன்று எனக்குத் தோன்றும், "எங்கேயிருந்துடா இத புடிச்சிகிட்டு வந்தாங்க" என்பதே அது. ஏ.ஆர். ரஹ்மானை பேட்டி எடுத்த இசைஞானி, ரஜினியை பேட்டி எடுத்த சினிமா மேதை.... எவ்வளவோ பணத்தை அல்லும் சன் தொல்லைக் காட்சிக் கார KD சகோதரர்களுக்கு கொஞ்சம் நல்ல மூஞ்சியாக கிடைக்கவே கிடைக்காதா.... கொடுமைடா சாமி.....Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.com