Sunday, February 13, 2011

சிறு அறிவித்தல்(இது பதிவல்ல)





எல்லோருக்கும் வணக்கம், கடந்தக் சில தினங்களாக பதிவுலகத்திற்கு வர இயலவில்லை, காரணம் ஒன்றும் ஹெவியா இல்லையின்னாலும் ஏனோ வர முடியல :-). உலக கோப்பை போட்டிகள் தொடங்க இருப்பதாலும், வேறு சில தனிப்பட்ட காரணங்களுக்காகவும் அடுத்த 1 1/2 மாதங்களுக்கு பதிவுலகத்தில் இருந்து விலகி இருக்கலாமென்று முடிவெடுத்துள்ளேன். அடுத்த பதிவை பெரும்பாலும் ஏப்ரல் 2 ஆம் வாரம்தான் எழுதுவேன் என்று நினைக்கிறேன், சிலநேரேம் உலககோப்பை போட்டிகள் சலிப்படைந்தால் இடையிலேயே சந்திப்போம் :-) அதுவரை பதிவுலகத்திற்க்கும், நண்பர்களுக்கும், வாசகர்களுக்கும் (அப்பிடி யாராவது இருந்தால் :-)) Temporary Good Bye.

12 வாசகர் எண்ணங்கள்:

ம.தி.சுதா said...

ஜீவ் அந்தக் காரணம் நம்மளுக்கு மட்டும் தான் தெரியும் என நினைக்கிறேன்... கட்டாயம் நீங்கள் நினைப்பதே நடக்கும்.. எம் எதிரி தானாக விலத்திக் கொள்வன் அல்லது விலத்தப்படுவான்...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
தாஜ்மகாலின் நாயகி மும்தாஜ் இல்லை திலோத்தமி தான்..

ம.தி.சுதா said...

கடந்த 5 நாளாக முயற்சித்த இன்று தான் உங்கள் கருத்துப் பெட்டி என் இணைய வேகத்தில் திறந்தது....

Philosophy Prabhakaran said...

இந்த நேரத்தில்தான் உங்க சேவை பதிவுலகிற்கு தேவைப்படுகிறது... இந்தப்பதிவுக்கு மைனஸ் ஓட்டு போடுகிறேன்...

விக்கி உலகம் said...

என்னவோ முடிவு பண்ணி இருக்கீங்க ரைட்டு வரவுக்காக காத்திருக்கும் நண்பன்

பாலா said...

என்ன தலைவரே இப்படி சொல்லிட்டீங்க? சரி சீக்கிரமா வாங்க...

MANO நாஞ்சில் மனோ said...

சரி சரி சந்தோஷமாய் போயிட்டு வாங்க....

கார்த்தி said...

என்ன நடந்தது? அரை மாதமெண்டா மார்ச் தொடக்கததில வரோணுமே? ஏன் ஏப்பிரல் எண்ணுறிங்க?

எப்பூடி.. said...

கார்த்தி

//என்ன நடந்தது? அரை மாதமெண்டா மார்ச் தொடக்கததில வரோணுமே? ஏன் ஏப்பிரல் எண்ணுறிங்க?//

1 1/2 மாதம் என்பதை தவறுதலாக 1/2 மாதம் என்று டைப்பி விட்டேன், இப்போது திருத்திவிட்டேன், நன்றி

! சிவகுமார் ! said...

சென்னை போட்டிகளை நேரடியாக பார்க்க டிக்கட் எடுத்து உள்ளீர்களா?

r.v.saravanan said...

சீக்கிரமா வாங்க i am waiting

இரவு வானம் said...

தல எங்க போணீங்க, சீக்கிரம் வாங்க, நீங்க இல்லாம பதிவுலகம் போரடிக்குது :-))))))

Mohamed Faaique said...

நாம இப்போதான் லீவு’ல இருந்து வந்திருக்கோம். நீங்க லீவுல போய் விட்டீங்களா....

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)