Tuesday, January 4, 2011

ஞாபகம் வரும் ஜோடிக்களின் புகைப்படங்கள் (பாகம்-02)



முதல்ப்பதிவிலே பிரபலமான ஒருவருடைய பெயரை சொல்லும்போது இன்னுமொரு பிரபலத்தின் பெயர் ஞாபகத்திற்கு வரும் 50 ஜோடிகள் தமது களங்களுக்கு அப்பால் ஒன்றாக, நட்பாக இருக்கும் புகைப்படங்களினை கூகிளின் உதவியுடன் தேடிப்பிடித்தி அதையே ஒரு பதிவாக இட்டிருந்தேன். இருந்தாலும் பல நண்பர்கள் மேலும் பல ஜோடியினரை குறிப்பிட்டிருந்தனர், ஆனால் அவர்களது ஜோடியாக இருக்கும் புகைப்படங்கள் சிக்கவில்லை.

இருந்தாலும் இப்பதிவில் முதல் பதிவில் தவறவிடப்பட்ட ஜோடிகளை தேடிப்பிடித்தும், Photo shop உதவியுடனும் தொகுத்துள்ளேன். கிரிக்கட் பிரபலங்கள், தமிழ் சினிமா பிரபலங்கள், உலக மற்றும் இலங்கை அரசியல் பிரபலங்கள், தமிழக மற்றும் இந்திய மத்திய அரசியல் பிரபலங்கள் என நான்கு பகுதியாக இந்த பதிவை பிரித்து இடுகின்றேன். இந்த பதிவில் உலகம் மற்றும் இலங்கையில் எனக்கு தெரிந்த அரசியலோடு சம்பந்தப்பட்ட பிரபலாமான ஜோடிகளது புகைப்படங்களை இணைத்துள்ளேன்.



ஒருவர் பெயர் சொல்ல இன்னொருவர் ஞாபகம் வரும் அரசியல் சம்மந்தப்பட்ட உலகப் பிரபலங்கள்


காந்தி & மண்டேலா


காந்தி & சேர்ச்சில்

ஜின்னா & காந்தி

மார்க்ஸ் & ஏங்கல்ஸ்

ஸ்டாலின் & மாவோ

லெனின் & ஸ்டாலின்

ஹிட்லர் & ஸ்டாலின்


சேர்ச்சில் & ஹிட்லர்

முசோலினி & ஹிட்லர்

அரபாத் & ராபின்

கிளிண்டன் & அரபாத்

அரபாத் & நெதன்யாகு

புஷ் & ஒசாமா

புஷ் & சதாம்

ராகுல் & பிடல் கஸ்ரோ

பிடல் கஸ்ரோ & சாவேஸ்

அஹமதி நிஜாட் & சாவேஸ்

அஹமதி நிஜாட் & கிம் ஜோங் இல்

வாஜ்பாய் & முஷாரப்

புஷ் & மன்மோகன்

முஷரப் & புஷ்

கிம் ஜோங் இல் & லீ மையங் பக்

ஒபாமா & லீ மையங் பக்

ராஜீவ் & ஜே.ஆர்

மஹிந்த & மன்மோகன்

மெட்வெடேவ் & புடின்

புஷ் & பிளேயர்

மோனிகா & கிளிண்டன்

டயானா & சார்ல்ஸ்

டோடி & டயானா

சார்ல்ஸ் & பமீலா

---------------------------------------

---------------------------


ஒருவர் பெயர் சொல்ல இன்னொருவர் ஞாபகம் வரும் அரசியல் சம்மந்தப்பட்ட இலங்கை பிரபலங்கள்


ராமநாதன் & அருணாச்சலம்

ராமநாதன் & டட்லி

பண்டாரநாயக்க & டட்லி

ஜீ.ஜீ & செல்வா

செல்வா & பண்டாரநாயக்க

செல்வா & ஜே.ஆர்

ஜே.ஆர் & பண்டாரநாயக்க

பண்டாரநாயக்க & சிறிமாவோ

சிறிமாவோ & ஜே.ஆர்

அமிர்தலிங்கம் & செல்வநாயகம்

பிரபாகரன் & உமாமகேஸ்வரன்

பிரேமதாசா & ஜே.ஆர்

மாத்தையா & பிரபாகரன்

பிரேமதாசா & பிரபாகரன்



பிரபாகரன் & பொட்டு அம்மான்

சந்திரிக்கா & பண்டாரநாயக்க

சந்திரிகா & சிறிமாவோ

குமாரதுங்க & சந்திரிகா

அனுரா & சந்திரிகா

கதிர்காமர் & சந்திரிகா

டக்லஸ் & சந்திரிக்கா

சந்திரிக்கா & பிரபாகரன்

பாலசிங்கம் & பிரபாகரன்

பிரபாகரன் & கருணா

சொல்ஹெயிம் & பிரபாகரன்

பிரபாகரன் & டக்லஸ்

தமிழ் செல்வன் & சொல்ஹெயிம்

ரணில் & ஜே.ஆர்

கரு & ரணில்

ரணில் & சந்திரிகா

ரணில் & பிரபாகரன்

ரணில் & கருணா

மஹிந்த & ரணில்

ரணில் & பொன்சேகா

மஹிந்த & பிரபாகரன்

சொல்ஹெயிம் & மஹிந்த

கோத்தபாய & மஹிந்த

மஹிந்த & பசில்

மஹிந்த & டக்லஸ்

மஹிந்த & கருணா

மஹிந்த & நாமல்

மஹிந்த & விமல்

கே.பி & மஹிந்த

சங்கரி & சம்பந்தர்

மாவை & சம்பந்தர்

சம்பந்தர் & டக்லஸ்

ஆறுமுகம் & சௌமியமூர்த்தி தொண்டமான்

சந்திரசேகரன் & ஆறுமுகம்

சஜித் & ரணசிங்க பிரேமதாச


ரணில் & சஜித்


பேரியல் & ஹக்ஹீம்

விமல் & அமரசிங்க

---------------------------------------

---------------------------


முக்கிய குறிப்பு


எனக்கு தெரிந்து இதுவரை காலமும் இலங்கை வரலாற்றில் சம்பபந்தப்பட்ட முக்கிய பிரபலங்கள்தான் இவர்கள், புகைப்படங்களின் தெரிவிற்காக மட்டுமே இந்த பதிவு, இது அரசியல் பதிவல்ல என்பதால் இதை யாரும் அரசியல் பதிவாக எண்ணி பின்னூட்டமிடாதீர்கள்,நன்றி.




அடுத்த பதிவு-> ஒருவர் பெயர் சொல்ல இன்னொருவர் ஞாபகம் வரும் கிரிக்கெட் பிரபலங்கள்


25 வாசகர் எண்ணங்கள்:

எஸ்.கே said...

செம பதிவு நண்பரே! இவ்வளவு புகைப்படங்களா! பல பேரை இப்போதுதான் பார்க்கிறேன்! அற்புதம்!

Philosophy Prabhakaran said...

// முசோலினி & ஹிட்லர் //

பழைய சோஷியல் சயின்ஸ் புத்தகம் என் கண் முன்னே விரிகிறது...

Philosophy Prabhakaran said...

// பிடல் கஸ்ரோ & சாவேஸ் //

எனக்கு மிகவும் பிடித்த இணை...

Philosophy Prabhakaran said...

// மஹிந்த & மன்மோகன் //

களவாணி பயலுகளா...

Philosophy Prabhakaran said...

பாகம் 2 என்று இருந்ததை பாகம் 02 என்று மாற்றியிருப்பதை பார்க்கும்போது பத்து பாகங்களுக்கு மேல் வெளிவரும் என்று தெரிகிறது...

பாலா said...

மறுபடியும் ஒரு நல்ல கலெக்சன்.

கிளின்டன் மோனிக்கா சூப்பர். டயானா சார்லஸ், டோடி டயானா என்று அடுத்தடுத்து போட்டுடீங்களே?

பொன் மாலை பொழுது said...

உண்மையில் இது ஒரு நல்ல கலெக்க்ஷன் தான். இலங்கை தலைவர்களின் தொகுப்புக்கள் நன்றாக இருக்கிறது. சில நபர்களின் படங்கள் இதுவரை பார்க்காத ஒன்று.

Unknown said...

அருமையான தொகுப்பு
வாழ்த்துக்கள் சகோதரம்

Unknown said...

அனைத்திலும் வாக்குகள் குத்தியாச்சு

Unknown said...

தல ஹிஸ்டரி புக் ஏதாவது எழுதற ஐடியா இருக்குதா :-) ரொம்ப நல்லா இருக்கு, அதுவும் இலங்கை பிரபலங்கள் பலபேரு எனக்கு ரொம்ப புதுசு, யூஸ் புல்லான பதிவு

Unknown said...

உங்க கடின உழைப்புக்கு ஒரு எடுத்துக்காட்டு இந்த பதிவு.

பகிர்வுக்கு நன்றி

உதவுங்கள்

http://vikkiulagam.blogspot.com/2011/01/help.html

காத்திருக்கிறேன் ...........

Chitra said...

எத்தனை புகைப்படங்கள்.....! களஞ்சியம்!

ம.தி.சுதா said...

ஜீவ் என்ன ஒரு தேடல் ஸ்ஸ்ஸ்ஸப்பா...

ஜெயந்த் கிருஷ்ணா said...

நல்ல கலெக்சன்.

Unknown said...

நல்ல தொகுப்பு. நிறைய தேடலை வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். நன்றி.

Unknown said...

நல்ல தொகுப்பு. நிறைய தேடலை வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். நன்றி.

மழைக்காகிதம் said...

செம... செமயா இருக்கு.... எப்புடி இதற்க்கு நேரம் ஒதுக்கி அருமையாக தொகுத்து கொடுத்து இருக்கீங்க ?

கார்த்தி said...

நான் ரசிச்சதென்னவோ டயானா-சாள்ஸ் டயானா-டோடி கிளின்ரன்-மோனிகா படங்களைதான்....

r.v.saravanan said...

நல்ல தொகுப்பு congrats

R.Gopi said...

ஆஹா...

அற்புதம்... எப்டிங்க இவ்ளோ ஃபோட்டோஸ் கலெக்ட் பண்ணி, அப்லோட் பண்ணுனீங்க...

பிரமாதமா இருக்கு....

கடைசியில நம்ம கேப்டன் டாக்குடரு விசயகாந்து-டி.ராஜேந்தர் ஃபோட்டோ இருக்கும்னு நெனச்சேன்..

Unknown said...

அந்த 'முக்கியமான' கட்சி ஆளுங்க ரெண்டு பேர விட்டுட்டீங்களே??? உங்க கட்சி தலைவர் சம்மந்தப்பட்டது... எனக்கெதுக்கு வம்பு... (எப்பூடி.. ஜீவா. என்னால முடிஞ்சுது)

Mrs. Krishnan said...

சூப்பர்!
ஒரு ஜோடி மிஸ் ஆகுதுங்க ஜீவ்தர்ஷன் - பழனி :-)

! சிவகுமார் ! said...

அந்த 'முக்கியமான' கட்சி ஆளுங்க ரெண்டு பேர விட்டுட்டீங்களே???

S.Lankeswaran said...

நண்பரே பிரபாகரனுடன் இருப்பது பொட்டு அம்மான் அல்ல. அது யோகி ஆகும். திருத்துங்கள்.

எப்பூடி.. said...

@ எஸ்.கே

@ Philosophy Prabhakaran

@ பாலா

@ கக்கு - மாணிக்கம்

@ மகாதேவன்-V.K

@ இரவு வானம்

@ விக்கி உலகம்

@ Chitra

@ ம.தி.சுதா

@ வெறும்பய

@ பாரத்... பாரதி...

@ Raja

@ கார்த்தி

@ r.v.saravanan

@ R.Gopi

@ சிவகுமார்

@ Mrs. Krishnan

@ ச.இலங்கேஸ்வரன்

உங்கள் அனைவரதும் வருகைக்கும் பின்னூட்டல்களுக்கும் மிக்க நன்றி.

................................................


Mrs. Krishnan

//ஒரு ஜோடி மிஸ் ஆகுதுங்க ஜீவ்தர்ஷன் - பழனி :-)//

:-)))))))

................................................


@ ச.இலங்கேஸ்வரன்

//நண்பரே பிரபாகரனுடன் இருப்பது பொட்டு அம்மான் அல்ல. அது யோகி ஆகும். திருத்துங்கள்.//

நன்றி திருத்திவிட்டேன்

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)