Tuesday, January 11, 2011

ஞாபகம் வரும் ஜோடிக்களின் (கிரிக்கெட்) புகைப்படங்கள் (பாகம்-03)

ஜோடிப் புகைப்படங்களின் மூன்றாவது பாகமாக கிரிக்கட் வீரர்களில் ஒருவர் பெயர் சொன்னதும் இன்னொருவர் ஞாபகம் வரும் சில வீரர்களது புகைப்படங்களை இணைத்துள்ளேன். முதல்ப் பதிவில் உள்ள வீரர்கள் தவிர்த்து ஏனைய வீரர்களின் புகைப்படங்களின் தொகுப்பே இந்த பதிவில் உள்ளதால் மேலும் முக்கியமான கிரிக்கட் ஜோடிகளின் புகைப்படங்களை 'ஞாபகம் வரும் 50 ஜோடிகளின் புகைப்படங்கள்' என்கின்ற முன்னைய பதிவில் பார்க்கலாம். பல ஜோடிகளின் புகைப்படங்கள் கிடைத்தாலும் சிலஜோடிகளை photo shop துணைகொண்டு இணைத்துள்ளேன். தவற விடப்பட்ட ஜோடிகள் இருந்தால் கூறுங்கள்; பிற்சேர்க்கையாக இணைத்து விடுகிறேன் :-)

பொண்டிங் & ஸ்டீவ் வோ

ஸ்டீவ் வோ & வோர்ன்

பொண்டிங் & கில்கிறிஸ்ட்

ஹெய்டன் & கில்கிறிஸ்ட்

லாங்கர் & ஹெய்டன்

மக்ரா & லீ

பொண்டிங் & கிளார்க்

மைக் & டேவிட் ஹசி

வோகன் & திரெஸ்கோதிக்

கப்(f) & கடிக்

பீற்றர்சன் & பிளின்டோப்

ஸ்டுவாஸ் & குக்

கவாஸ்கர் & கபில்தேவ்

கவாஸ்கர் & டெண்டுல்க்கர்


& அசாருதீன் & சச்சின்

யுவராஜ் & டோனி

கம்பீர் & ஷேவாக்

அசாருதீன் & ஜடேஜா

டிராவிட் & கங்குலி

ஹர்பஜன் & ஷாஹீர்

பிரசாத் & ஸ்ரீநாத்

லக்ஸ்மன் & திராவிட்

ஸ்ரீசாந்த் & ஹர்பஜன்

இர்பான் & யூசப்(f) பதான்


அஸ்டில் & பிளெமிங்

கெய்ன்ஸ் & ஹரிஸ்

விட்டோரி & பிளமிங்

பொண்ட & விட்டோரி

பிரண்டன் & நாதன் மக்கலம்


அகரம் & இம்ரான்


அப்ரிடி & அன்வர்


இஜாஸ் & இன்சமாம்


இன்சமாம் & யுஹானா


அக்தர் & ஆசிப்


ஆமிர் & ஆசிப்


மஹ்மூட் & ரஸாக்


யுஹானா & யூனுஸ்


உமர் & கமரன் அக்மல்


பொலக் & டொனால்ட்


பெயின் டீ வில்லிஸ் & டொனால்ட்


பொலக் & நிட்டினி


கிப்ஸ் & கேட்சன்


டீ வில்லியஸ் & ஸ்மித்


கிப்ஸ் & போஜே


கழு & சனத்


மார்வன் & சனத்


மார்வன் & மஹேல


முரளி & மென்டிஸ்


மலிங்க & மென்டிஸ்


ரிச்சட்சன் & விவ் ரிச்சட்ஸ்


டெஸ்மன்ட் & கோல்டன்


கூப்பர் & லாரா


சந்திரபோல் & லாரா


சர்வான் & சந்திரபோல்


வோன் & சச்சின்


முரளி & லாரா


முரளி & கும்ளே


வோன் & கும்ளே


ஹட்லி & கபில்


போடர் & கவாஸ்கர்


அக்தர் & லீ


பொண்டிங் & கலிஸ்


சனத் & அப்ரிடி


குரோனியே & அசாருதீன்


எமர்சன் & ரணதுங்க


முரளி & டரில் ஹெயர்


லாரா && மக்ரா


ஸ்டீவ் & அம்புரூஸ்


அத்தட்டன் & டொனால்ட்


கங்குலி & சப்பல்


கங்குலி & பிளின்டோப்


சைமன்ஸ் & ஹர்பஜன்


பின் இணைப்பு


சச்சின் & பிரட்மன்


**---------------------------------**


முன்னைய பதிவுகள் -> ஞாபகம் வரும் 50 ஜோடிகளின் புகைப்படங்கள் & ஞாபகம் வரும் ஜோடிக்களின் புகைப்படங்கள் (பாகம்-02)

25 வாசகர் எண்ணங்கள்:

dialog said...

im first, nice selection

Chitra said...

Super photos..... rare collection...

ம.தி.சுதா said...

அருமையான தொகுப்புக்கள் ஜீவ்... அதிலும் சனத் , களு சூப்பராயிருக்கு...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
ஒழித்தோடும் அசினும் 109 நாள் துரத்தலும்..

மாணவன் said...

சிறப்பாக தொகுத்து பதிவிட்டமைக்கு நன்றி நண்பரே

தொடருங்கள்........

Philosophy Prabhakaran said...

// ஹெய்டன் & கில்கிறிஸ்ட் //

எனக்கு மிகவும் பிடித்த ஜோடி...

Philosophy Prabhakaran said...

// கவாஸ்கர் & கபில்தேவ் //

வரலாற்று நாயகர்கள்... மறக்க முடியுமா...?

Philosophy Prabhakaran said...

// அசாருதீன் & ஜடேஜா //

இவங்க எல்லாம் இப்போ என்ன பண்ணிட்டு இருக்காங்க...

Philosophy Prabhakaran said...

// பிரசாத் & இம்ரான் //

இவரோட பெயர் ஸ்ரீநாத் தானே...

சுடுதண்ணி said...

//பிரசாத் & இம்ரான்//
பிரசாத் & ஸ்ரீநாத்...


அருமையான, பாதுகாக்கப்பட வேண்டிய தொகுப்பு.... மிக்க நன்றி மச்சி...

Rajan said...

அர்ஜுன ரணதுங்க மற்றும் அரவிந்த் தேசில்வா சேர்க்கவும்

மதுரை பாண்டி said...

Good collection!!

கக்கு - மாணிக்கம் said...

எங்கே இருந்தயா இவ்வளவு படங்கள் ஆட்டைய போட்டீரு? எல்லாம் சோக்காத்தான் இருக்கு!

இரவு வானம் said...

தல எங்கிருந்து புடிக்கறீங்க போட்டாக்கள, அருமையான கலக்சன் :-)

சிவகுமார் said...

ஆம்ப்ரோஸ்-வால்ஸ் கூட சூப்பர் ஜோடி!!

கார்த்தி said...

அடுத்த பதிவில பதிவர்கள் ஜோடியெண்டுட்டு தயவு செஞ்சு என்ர படத்தையும் போடவும்!

மோகன் said...

நல்ல முயற்சி...... வாழ்த்துக்கள் நண்பரே

பாலா said...

பதிவை படிக்க தொடங்கியதும் உங்களிடம் ஞாபகப்படுத்த நினைத்த ஜோடிகள்

வாசிம், இம்ரான்
டெஸ்மாண்ட், கோர்டன்
சச்சின், வார்னே
கங்குலி, சாப்பல்

ஆனால் அதை வெளியீட்டு விட்டீர்கள்.

ஷூமேக்கர் ஹக்கினன்
மோனிகா ஸ்டெஃபி
சச்சின் பிராட்மென்
பிரசாத் அமீர்சோகைல்
மைக்டைசன் ஹோலிஃபீல்ட்
கவுண்டமணி செந்தில்

ஆகியவற்றை ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.

விக்கி உலகம் said...

அட்டகாசமான புகைப்படங்கள், பகிர்வுக்கு நன்றி

உங்கள் தேடுதல் வேட்டைக்கு நல்ல தீனி போல

Anonymous said...

என்னை பொறுத்த வரை கில்கிறிஸ்ட் & கெய்டன் சிறந்த ஆரம்ப துடுப்பாட்டகாரர்கள்(ஜோடி).&சில அரிய புகைப்படங்களை பார்த்த சந்தோசம்

ஆர்.கே.சதீஷ்குமார் said...

படங்கள் நிறைய போட்டு தாக்கி இருக்கீங்க..
http://sathish777.blogspot.com/2011/01/cyber-cafe-18.html

Yoganathan.N said...

அப்படியே:

Maradona - Pele
Maradona - Messi
Pele - Robinho
Ronaldinho - Ronaldo
Ronaldinho - Messi
Messi - Robinho
Cantona - Beckham
மற்றும் பலர்...

இவர்களுக்காக ஒரு முழு பதிவு போடுங்களேன். :)

Philosophy Prabhakaran said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் மற்றும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்...

என்னுடைய தளத்தில் கருத்துப் பொங்கல் வைத்திருக்கிறேன்... வந்து சுவைத்துப் பார்க்கவும்...
http://philosophyprabhakaran.blogspot.com/2011/01/blog-post_15.html

மாணவன் said...

உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் எனதினிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

எப்பூடி.. said...

@ dialog

@ Chitra

@ ம.தி.சுதா

@ மாணவன்

@ Philosophy Prabhakaran

@ சுடுதண்ணி

@ Rajan

@ மதுரை பாண்டி

@ கக்கு - மாணிக்கம்

@ இரவு வானம்

@ சிவகுமார்

@ கார்த்தி

@ மோகன்

@பாலா

@ விக்கி உலகம்

@ kanthasamy

@ ஆர்.கே.சதீஷ்குமார்

@ Yoganathan.N

உங்கள் அனைவரதும் வருகைக்கும் பின்னூட்டல்களுக்கும் மிக்க நன்றிகள்.

.........................................................


@ Philosophy Prabhakaran

@ சுடுதண்ணி

// பிரசாத் & இம்ரான் //

சுட்டிக்காட்டியமைக்கு நன்றி
தவறுதலாக டைப்பிவிட்டேன் :-) இப்போது மாற்றிவிட்டேன்

........................................................

@ Rajan

//அர்ஜுன ரணதுங்க மற்றும் அரவிந்த் தேசில்வா சேர்க்கவும்//

இந்த ஜோடியின் புகைப்படம் முதல்ப்பதிவில் உள்ளது, பதிவில் உள்ள இணைப்பை கிளிக் செய்யுங்கள்.

...............................................................

@ சிவகுமார்

//ஆம்ப்ரோஸ்-வால்ஸ் கூட சூப்பர் ஜோடி!!//

இந்த ஜோடியும் முன்னைய புகைப்பட பதிவில் உள்ளது, பதிவில் உள்ள முதல் பதிவின் இணைப்பை கிளிக் செய்யுங்கள்.

............................................................

@ பாலா

//ஷூமேக்கர் ஹக்கினன்
மோனிகா ஸ்டெஃபி
சச்சின் பிராட்மென்
பிரசாத் அமீர்சோகைல்
மைக்டைசன் ஹோலிஃபீல்ட்
கவுண்டமணி செந்தில்
ஆகியவற்றை ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.//

சச்சின் பிரட்மன் ஜோடியை மறந்துவிட்டேன், பின் இணைப்பாக இணைத்துக் கொள்கிறேன். ஏனையவர்களை அவர்களது துறைசார்ந்த புகைப்பட தொகுப்பில் இணைக்கின்றேன்.

......................................................

@ Yoganathan.N

//Maradona - Pele
Maradona - Messi
Pele - Robinho
Ronaldinho - Ronaldo
Ronaldinho - Messi
Messi - Robinho
Cantona - Beckham
மற்றும் பலர்...//

உதைபந்தாட்ட வீரர்களுக்கான தனிப்பதிவொன்றில் இணைத்தால் போச்சு :-))

வீரபாகு said...

சச்சின் & கங்குலி
உலகின் நம்பர் 1 ஜோடிய
மறந்துட்டிங்க பிரதர்.

இருந்தாலும் ஸோ.....நைஸ்............

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)