Wednesday, December 22, 2010

ஞாபகம் வரும் 50 ஜோடிக்களின் புகைப்படங்கள்

பிரபலமான ஒருவருடைய பெயரை சொல்லும்போது இன்னுமொரு பிரபலத்தின் பெயர் ஞாபகத்திற்கு வருவது வழமை; குறிப்பிட்ட பிரபலமும் அவர்பெயர் சொல்லும்போது ஞபாகம் வரும் பிரபலமும் நண்பர்களாகவோ, போட்டியாளர்களாகவோ, எதிரிகளாகவோ இருக்கலாம்; சிலநேரங்களில் வேறு வேறு துறையினராக கூட இருக்க்கலாம். அப்படியானவர்களில் 50 ஜோடிகள் தமது களங்களுக்கு அப்பால் ஒன்றாக, நட்பாக இருக்கும் புகைப்படங்களினை கூகிளின் உதவியுடன் தேடிப்பிடித்தி அதையே ஒரு பதிவாக இட்டுள்ளேன். இப்படியான ஜோடிகள் இன்னும் பலர் இருந்தாலும் அவர்களில் எனக்கு தெரிந்தவர்களது புகைப்படங்கள் சிக்கவில்லை என்பதால் இன்னும் சில முக்கிய ஜோடிகளை இணைக்க முடியவில்லை. உதாரணமாக எஸ்.பி.பி & ஜேசுதாஸ், எம்.எஸ்.வி & இளையராஜா, கண்ணதாசன் & வைரமுத்து, விக்ரம் & சூர்யா, ஜெயசூர்யா & களுவிதாரண, கலைஞர் & ஜெயலிதா, புரூஸ்லி & ஜாக்கிசான், ஒசாமா & புஷ் :-).....

காந்தி & சுபாஸ் சந்திர போஸ்


சேகுவரா & காஸ்ரோ


பெரியார் & ராஜாஜி


எம்.ஜி.ஆர் & கலைஞர்


மன்மோகன் & அத்வானி


மஹிந்த & பொன்சேகா


சிவாஜி & எம்.ஜி.ஆர்


அமிதாப் & ரஜினி


கமல் & ரஜினி


ஷாருக் & அமிதாப்


ஷாருக் & அமீர்


அஜித் & விஜய்


சிம்பு & தனுஸ்


கமரூன் & ஸ்பீல்பேர்க்


பாலச்சந்தர் & பாரதிராஜா


மணிரத்தினம் & ஷங்கர்


இளையராஜா & ரஹுமான்


வாலி & வைரமுத்து


வடிவேல் & விவேக்


வோன் & முரளி


சச்சின் & லாரா


வோல்ஸ் & அம்புரூஸ்


மக்ரா & வோன்


கங்குலி & சச்சின்


மஹேல & சங்கா


மக்ரா & பொலக்


ஸ்டீவ் & மார்க்


சச்சின் & ஷேவாக்


ஸ்ரீநாத் & கும்ளே


அர்ஜுன & அரவிந்த


வக்கார் & வசீம்


முரளி & வாஸ்


அண்டி & கிராண்ட் பிளவர்


பெடரர் & சாம்பிராஸ்


நடால் & பெடரர்


சாம்பிராஸ் & அகாசி


ஸ்டெபி கிராப் & நவரட்ணலோகா


செரீனா & வீனஸ்


கிளைச்டர்ஸ் & ஹெனின்


ரொனால்டீனியோ & ரொனால்டோ


ஹென்றி & ரொனால்டீனியோ


கிறிஸ்டியானோ & மெசி


ரொனால்டோ & சிடான்


கிறிஸ்டியானோ & ரூனி


ஓவன் & பெக்கம்


பொடோல்ஸ்கி & க்ளோஸ்


ரொசி & ஸ்டோனர்


ரொசி & ஷூமேக்கர்


ஷூமேக்கர் & அலோன்சோ


ஹமில்டன் & அலோன்சோ


ஒரு பதிவு போடுறதுக்கு எப்பிடி எல்லாம் ஜோசிக்க வேண்டி இருக்கு, சப்பப்பப்பா முடியல :-)

பின்னிணைப்பு (நன்றி karthik)


ஜெயலிதா & சசிகலா


பயஸ் & பூபதி


32 வாசகர் எண்ணங்கள்:

ம.தி.சுதா said...

ஜீவ் நீங்க எத்தனை மணிக்கு பதிவு போட்டாலும் எனக்குத் தான் சுடு சோறு அருமையான தெரிவுகள்.... மீண்டும் ஒரு தடவை படத்தை பார்க்கிறேன்.. போய் வரட்டுமா...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
யாழ்ப்பாணத்தில் உருவாகும் திரைப்படமும் அதன் பின்னணியும்.

ம.தி.சுதா said...

உங்கள் தேடலுக்கு அளவே இல்லையா...

philosophy prabhakaran said...

இது கலெக்ஷனில் வைக்கப்பட வேண்டிய பதிவு...

ஜெ - சசி எங்கே...?

கால்பந்து, மோட்டார் ரேசிங் பற்றி அதிகம் தெரியாததால் பின்னர் வந்த படங்களை ரசிக்க முடியவில்லை...

மாணவன் said...

அருமையான தேடலுடன் சூப்பர் பதிவு...

தொடர்ந்து கலக்குங்க நண்பா.....

புகைப்பட பகிர்வுக்கு நன்றி

karthik said...

மேலும் சில ஜோடி
கவுண்டமணி - செந்தில், ரம்லத் - நயன்தாரா, ஜெயலலிதா - சசிகலா, லியாந்தர் பயாஸ் - மகேஷ் பூபதி, விக்ரம் சூர்யா - பாலா

sasibanuu said...

நல்ல தொகுப்பு ....

வெறும்பய said...

அட நம்ம அபிமானங்கள் எல்லாரும் இங்கே ஒன்னுகூடியிருக்காங்களே...

ச.இலங்கேஸ்வரன் said...

நல்ல ஜோடிகள் கலைஞர் ஜெயலலிதா ஜோடி?, பிரபாகரன் மகிந்த ஜோடிகள் இல்லையா?

Mohamed Faaique said...

எப்டியெல்லாம் யோசிக்கிறீங்க நண்பா... நல்லாயிருக்கு... Jayasooriya - kaluvitharana மறந்துட்டீங்களா?

கார்த்தி said...

நானும் ஏதோ கல்யாண சோடிகளின் படமெண்டு பாத்தா இப்படி ஏமாத்திப்போட்டீங்களே!!! :(

இரவு வானம் said...

மோடி-பஸ்வான், புஷ்-முசரப், ராஜபக்சே-திருமாவளவன், விஜயகாந்த்-கலைஞர், கனிமொழி-ராசா இது போதுமா இன்னும் வேணுமா நண்பரே எப்பூடி...

Anonymous said...

ரொம்ப வினைக்கெட்டு போட்ட பதிவு. ஒரு கருத்து சொல்லாம நான் மனுஷியே இல்லை............ வெரி நைஸ்

கவி ரூபன் said...

முன் வந்த ஜோடிகளை ரசிக்க முடியுது. பின்னால் வந்தவா்களைப் பற்றி பெரிதாக தெரியாத படியால் ரசிக்க முடியல... அது உங்க தவறில்ல... மற்றும்படி ரொம்ப நல்லா இருக்கு...

கக்கு - மாணிக்கம் said...

நல்லா இருக்கு. படங்களை சேகரிக்க எடுத்துக்கொண்ட சிரமம் நல்ல ஒரு சுவையான பதிவு!

ஜெயலலிதா - கருணாநிதி விட்டுப்போய்விட்டது

விக்கி உலகம் said...

அருமையான பதிவு. மிக சிரத்தை எடுத்துள்ளீர்கள் என்று நினைக்கிறேன்.

உமாபதி said...

nalla pakirvu

muyarchi therikirathu ovvoru padathin pinpulathilum

KICHA said...

Wowwww...

Dhool!!!

மதுரை பாண்டி said...

லாரல் - ஹார்டி

ம.தி.சுதா said...

ஜிவ் ஒரு அன்பு வேண்டு கோள் இதிலே இருப்பதில் சிலரது பெயரை என்னால் உறுதிப்படுத்த முடியல.. நான் வெளிப்படையாகக் கதைப்பவன்.. சிலர் கௌரவப்பிரச்சனையால் பேசாமால் போயிருக்கலாம்... புகைப்பட இலக்கத்தை இட்டு அவர்கள் பெயரை அப்டேட் செய்ய முடியுமா..??

எஸ்.கே said...

அருமையான படங்கள்!

Cool Boy கிருத்திகன். said...

நல்ல பட கலெக்ஷன் ஜீவதர்ஷன் அண்ணா...
வித்தியாசமான பதிவு.

கிருத்திகன்
http://tamilpp.blogspot.com/

கலையன்பன் said...

உண்மையிலேயே
வித்தியாசமான
கலக்கலான
தொகுப்புதான்
என்பதில்
ஐயம்
ஏதும்
இல்லை!
-கலையன்பன்.பிளாக்ஸ்பாட்.காம்

கலையன்பன் said...

பீ.டீ.உஷா - அஸ்வினி நாச்சப்பா!

ம.தி.சுதா said...

மிக்க நன்றி ஜீவ்... இப்படங்களை என் மருமகளுக்கு காட்டினேன்.. இன்று தான் அவளுக்கு இதில் பலரை தெரியும்...

சந்ரு said...

நல்ல தொகுப்பு பகிர்வுக்கு நன்றிகள்

denim said...

இதில் எனக்குப் பிடித்த ஜோடி சிவாஜி , MGR

தங்கம்பழனி said...

நல்ல ஜோடி பொருத்தம் பார்த்து சேர்த்து இருக்கீங்க..! நன்றி! வாழ்த்துக்கள்..!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

good collection

எப்பூடி.. said...

@ ம.தி.சுதா

@ philosophy prabhakaran

@ மாணவன்

@ karthik

@ sasibanuu

@ வெறும்பய

@ ச.இலங்கேஸ்வரன்

@ Mohamed Faaique

@ கார்த்தி

@ இரவு வானம்

@ ANKITHA VARMA

@ கவி ரூபன்

@ கக்கு - மாணிக்கம்

@ விக்கி உலகம்

@ உமாபதி

@ KICHA

@ மதுரை பாண்டி

@ எஸ்.கே

@ Cool Boy கிருத்திகன்

@ கலையன்பன்

@ சந்ரு

@ denim

@ தங்கம்பழனி

@ ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)

உங்கள் அனைவரதும் வருகைக்கும் பின்னூட்டல்களுக்கும் நன்றிகள்.

...............................................

@ philosophy prabhakaran

//ஜெ - சசி எங்கே...?//

குறிப்பிட்டதற்கு நன்றி, இன்னும் சில தவற விட்டவர்களை யாராவது நினைவு கூர்ந்தால் பின் இணைப்பாக இறுதியாக இணைக்கிறேன்.


................................................

@ karthik

//கவுண்டமணி - செந்தில், விக்ரம் - பாலா //

புகைப்படம் கிடைக்கவில்லை(திரைப்படத்தில் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் இல்லாது வேறு புகைப்படம் கிடைத்தால் லிங்கை தாருங்கள் இணைத்து விடுவோம்)

//ரம்லத் - நயன்தாரா//

இவர்கள் புகைப்படம் ஒன்றாக கிடைக்காது. பிரபுதேவா, நயன்தாராவை இணைத்தால் அதேபோல நிறைய ஜோடிகளை இணைக்கவேண்டும் என்பதால் அவர்களை விட்டுவிடுவோம் :-)

//ஜெயலலிதா - சசிகலா, லியாந்தர் பயாஸ் - மகேஷ் பூபதி //

இவர்களை ஞபகப்படுத்தியதற்கு நன்றி, புகைப்படங்கள் கிடைக்கும் பட்சத்தில் இறுதியாக தவற விட்டவர்களை பின் இணைப்பில் சேர்த்துக் கொள்கிறேன்.

.............................................

@ ச.இலங்கேஸ்வரன்

//நல்ல ஜோடிகள் கலைஞர் ஜெயலலிதா ஜோடி?, பிரபாகரன் மகிந்த ஜோடிகள் இல்லையா?//

அவங்க ஒண்ணா நிக்கிற புகைப்படம் கிடைக்குமா பாஸ்? :-)

...............................................

@ Mohamed Faaique

//எப்டியெல்லாம் யோசிக்கிறீங்க நண்பா... நல்லாயிருக்கு... Jayasooriya - kaluvitharana மறந்துட்டீங்களா?//

பதிவிலே புகைப்படம் கிடைக்காத ஜோடிகளில் இவர்கள் பெயரை குறிப்பிட்டுள்ளேன் நண்பரே :-)

................................................

@ கக்கு - மாணிக்கம்

//ஜெயலலிதா - கருணாநிதி விட்டுப்போய்விட்டது//

புகைப்படத்திற்கு எங்க போறது பாஸ்?


................................................

@ ம.தி.சுதா

//ஜிவ் ஒரு அன்பு வேண்டு கோள் இதிலே இருப்பதில் சிலரது பெயரை என்னால் உறுதிப்படுத்த முடியல.. நான் வெளிப்படையாகக் கதைப்பவன்.. சிலர் கௌரவப்பிரச்சனையால் பேசாமால் போயிருக்கலாம்... புகைப்பட இலக்கத்தை இட்டு அவர்கள் பெயரை அப்டேட் செய்ய முடியுமா..??//

படத்திற்கு கீழே பெயர்களை இணைத்துள்ளேன், முதலில் இருக்கும் பெயர் இடது பக்கத்தில் இருப்பவரை குறிக்கும்.

RITHIKA PRINTERS said...

நல்ல தொகுப்பு நன்றிகள்....

அரைகிறுக்கன் said...

அருமை
ஆனால் விளையாட்டு அதிகம்
அதிலும் ஸ்டெப்பி மோனிகா
காவஸ்கர் கபில் இல்லை.

அரசியல் மற்றும் சமூக தலைவர்களில் நிறைய காணவில்லை.
சர்ச்சில் காந்தி
பிரபாகரன் ராஜீவ்.
பிரபாகரன் இந்து ராம்
பிரபாகரன் கருணா கே பி
ஜே கருணாநிதி _ சட்டமன்றத்தில் ஒரு புகைப்படம் எதிரெதிரே இருப்பதாய் கண்டிருக்கிறேன்.
அண்ணா பெரியார்
வைரமுத்து இளையராஜா
இன்னும் பெரிய லிஸ்டே இருக்கு மீண்டும் ஒரு திரட்டு முயற்சி செய்யலாமே.

ச.இலங்கேஸ்வரன் said...

http://vimarisanam.wordpress.com/2010/05/22/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE/
என்ற தொடுப்பை கிளிக் செய்து பாருங்கள் ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் ஆரம்பக்காலத்தில் எடுத்த அரிய புகைப்படும் ஒன்று உள்ளது.

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)