Saturday, November 13, 2010

விடை தெரிஞ்சவங்க சொல்லலாம்!!!

1) குடும்ப ஆட்சியில் சிறந்து விளங்குவது ?

)இந்தியா )தமிழகம் )இலங்கை

2) இளைய தளபதி 'டாக்டர்' விஜய் அவர்களுக்கு நெக்ஸ்ட்டு (Next) பட்டத்துக்கு பின்னால் யார் பெயரை வழங்கினால் சிறப்பாக இருக்கும்?

)ரஜினி )விஜயகாந்த் )ரீ.ராஜேந்தர்

3) சிவகுமார் எந்த நெட்வேர்க் பாவிப்பார்?

)சூரியாவிற்க்காக Aircel )கார்த்திக்காக Airtel )இரண்டுபேருக்குமாக dual sim phone (Both)

4) 2015 இல் ரஜினியின் புதிய திரைப்படமொன்றிற்கு ரஜினியின் 'அம்மா' வேடத்திற்கு பொருத்தமான நடிகை?

)ஸ்ரேயா )நயன்தாரா )ஐஸ்வர்யா ராய்

5) இன்றைய பெரும்பாலான கம்யூனிஸ்டுகளின் முதல் நோக்கம் எது?

)ஏகாதிபத்திய எதிர்ப்பு )முதலாளித்துவ எதிர்ப்பு )தொழிலாளர்களின் நலன்

6) எல்லோருக்கும் நல்லதையே நினைக்கும், எவளவு அடிச்சாலும் தாங்கும், மாசற்ற நல்ல உள்ளம் என்றால் அதுயார்?

)செல்வம் (திருமதி செல்வம்) )கங்கா (தங்கம்) )மகா (மகாராணி)

7) பாகிஸ்தான் விக்கட் காப்பாளர் Zulqarnain Haider இங்கிலாந்தில் தஞ்சம் புகுந்திருப்பதன் காரணம் ?

)சூதாட்டக்காரர்களின் மிரட்டல் )இங்கிலாந்து குடியுரிமை )பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் மாஸ்டர் பிளான்

8) இன்றைய ஆஸ்திரேலியா கிரிக்கட் அணியைப் பார்த்தால்............?

)பாவமாக இருக்கிறது )கவலையாக இருக்கிறது )மகிழ்ச்சியாக இருக்கிறது

9) இலங்கையில் இடம்பெற்ற IIFa விழாவால் அதிக பப்ளிசிற்றி கிடைத்திருப்பது யாருக்கு/எதுக்கு ?

) இலங்கை அரசாங்கத்திற்கு )நடிகை அசினிற்கு )'ரத்தசரித்திரம்' திரைப்படத்திற்கு

10) பதிவுலகினால் அதிகமாக காமடிக்கு பயன்படுத்தப்பட்ட சினிமா பிரபலம் யார்?

)'இயக்குனர்' பேரரசு )'பல்முக கலைஞர்' ரீ.ராஜேந்தர் )'நடிகர்'---(அவரேதான்)

9 வாசகர் எண்ணங்கள்:

ம.தி.சுதா said...

இ)'நடிகர்'---(அவரேதான்) ஜீவ் இந்த விடை மட்டும் தான் என்னால் உறுதியாகவும் சரியாகவும் சொல்லக் கூடியதாய் இரக்கிறது....

Philosophy Prabhakaran said...

1. ஒருவேளை அன்டார்டிகாவா இருக்குமோ...
2. டி.ஆர் (The One and Only)
3. ஆணியே புடுங்க வேணாம்
4. ஐஸ்வர்யா (நான் அபியும் நானும் படத்தில் த்ரிஷாவிற்கு அம்மாவா நடிச்சவங்கள சொன்னேன்)
5. மூன்றுமே இல்லை
6. சாறு.... ச்சே... சாரு...
7. மூன்றும் தான்
8. மகிழ்ச்சியாக இருக்கிறது
9. சந்தேகமே இல்லாமல் அசினுக்கு
10. அவரேதான்...

r.v.saravanan said...

விடை தெரியும்

எப்பூடி

சொல்றது ம்

r.v.saravanan said...

நண்பா நேற்று மீண்டும் எந்திரன் படம் பார்த்தேன்

NaSo said...

அப்படியே நீங்களே பதிலும் சொல்லிடுங்க.

ஜெயந்த் கிருஷ்ணா said...

1 @ தமிழகம்
2 @ ரீ.ராஜேந்தர்
3 @ இரண்டுபேருக்குமாக dual sim phone (Both)
4 @ ஐஸ்வர்யா ராய்
7 @ பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் மாஸ்டர் பிளான்
8 @ பாவமாக இருக்கிறது
9 @ நடிகை அசினிற்கு
10 @ 'நடிகர்'---(அவரேதான்)

Anonymous said...

ஆஹா அட்டகாசம்....விஜய்க்கு பின்னால் சந்தேகமில்லாமல் ராஜேந்தர்தான்

Anonymous said...

எல்லோருக்கும் நல்லதையே நினைக்கும், எவளவு அடிச்சாலும் தாங்கும், மாசற்ற நல்ல உள்ளம் என்றால் அதுயார்?
//
செல்விய விட்டுட்டீங்களே

எப்பூடி.. said...

@ ம.தி.சுதா

@ philosophy prabhakaran

@ r.v.saravanan

@ நாகராஜசோழன் MA

@ வெறும்பய

@ ஆர்.கே.சதீஷ்குமார்

உங்கள் அனைவரதும் வருகைக்கும் பின்னூட்டல்களுக்கும் நன்றிகள்

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)