Tuesday, November 9, 2010

உயிர்தப்பிய சாருநிவேதா!

நேற்று முன்தினம் நானும் ஒரு நண்பரும் மதுபான விருந்தொன்றில் கலந்து கொண்டோம். நான் மதுவருந்துவதை இதுவரை ஆரம்பிக்கவில்லை, நண்பருக்கோ மதுவேன்றால் என்னவென்று தெரியாது, அதனால் பீலிங் போத்தலில் பால் குடித்துக் கொண்டிருந்தோம். மற்றபடி அங்கே பீரும், ரம்மும் வெள்ளமாய் ஓடிக் கொண்டிருந்தது. அப்போது அங்கே ஒரு பிரபலமான தமிழறிஞர் வந்தார். அவர் தமிழ் இலக்கியத்திலும், தமிழ் இலக்கணத்திலும், ஒலக சினிமாவிலும் நல்ல பரிச்சயம் உள்ளவர் (வைரமுத்து அல்ல, truly).

அவரது முகம் கடுப்பாக இருந்தது; என்ன விஷயம் என்றேன்! சாருவின் எந்திரன் விமர்சனம் படித்தேன் என்றார். அவர் மதுப்பிரியர் என்பதால் "மது அருந்துங்களேன்" என்றேன். அதற்க்கு அவர் ”இன்று மட்டும் நான் குடித்தால் இன்றோடு என் தமிழ் இலக்கண, இலக்கிய வாழ்க்கை முடிவுக்கு வந்து விடும்” என்றார். ஏன் என்றதற்கு ” நான் மதுவருந்தினால் உணர்ச்சிவசப்பட்டு நேராகப்போய் சாருவை கொலை செய்துவிடுவேன்" என்றார். இல்லாவிட்டால்! என நான் கேட்டதற்கு "இல்லாவிட்டால் என்ன? அவர் வருமவரை காத்திருந்து கொன்றுவிட்டுத்தான் வருவேன்" என்றார்.

ஒரு நாலுமணி நேரம், ஒரு குவாட்டர் கட்டிங் கூட வாயில ஊத்திக்காம மூச்சு திணறதிணற சாருவை திட்டிகிட்டே இருந்தாரு, என் நண்பன் கூட "இவளவு அசிங்கமா திட்டுறீங்களே சாரு பாவமில்லையா?"ன்னு கேட்டான்; அதுக்கு அவரு "அது எவளவு அசிங்கமா திட்டினாலும் வாங்கிக்கும், அது ரொம்ப கேவலமான கேரக்டர்" அப்பிடியின்னார். அப்போதைய அவருடைய மனநிலை எமக்குப் புரியவில்லை; ஏனென்றால், அதுவரை நான் அந்த விமர்சனத்தை வாசித்திருக்கவில்லை.

சாருவோட இந்தமாதிரியான விமர்சனங்களைபார்த்து டென்சனாகி அல்லது காமடியாக்கி ஒரு பதிவெளுதாவிட்டால் ப்ளொக்கர் என்கின்ற அடையாளமே தொலைந்து போய்விடும் போல் தெரிந்தது. ஆனாலும் இன்று காலைவரை அதைப்படிக்க மனது விரும்ப்பவில்லை. இருந்தாலும் அந்த விமர்சனத்தை பார்த்து எதுக்கு இவர் இந்தளவிற்கு பதற்றமடைந்துள்ளார்? அளவுக்கதிகமாக எதற்கு இவர் கோபப்படுகிறார்? என்று நீண்டநேரம் அன்று யோசித்துக் கொண்டிருந்தேன்.

அதன் பின்னர் இன்று சாருவினது எந்திரன் விமர்சனத்தை வாசித்த போதுதான் அந்த அறிஞரின் கோபத்தைப் என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. அவர் மட்டும் அன்றைய தினம் குடித்திருந்தால் அன்றோடு சாருவின் பூலோகவாழ்க்கை முடிவடைந்திருக்கும்; சாரு கிரேட் எஸ்கேப்.

************************************************

61 வயது நாயகனும் 37 வயது நாயகியும் டூயட் பாடியதை நம் விமர்சக சூறாவளி, எங்கள் அண்ணன், காமடியின் மன்னன் சாருநிவேதா சாடியதையடுத்து தமிழ் சினிமாவில் கொண்டுவரப்படவுள்ள திடீர் மாற்றங்கள்.ரஜினி, கமல், விஜயகாந்த் போன்ற 50 வயதிற்கு மேற்ப்பட்ட நாயகர்கள் இனிமேல் டூயட் பாடக்கூடாது; படத்தில் மனைவி வேடத்திற்கு ஜோடி தேவைப்பட்டால் முன்னால் நடிகைகள் அம்பிகா, ஸ்ரீதேவி, சுகாஷினி, நதியா போன்றவர்களையோ அல்லது பெருமைக்குரிய அறிமுகமாக 40 வயதிற்கு மேற்ப்பட்ட புதுமுகங்களையோ நடிக்க வைக்கலாம். அதேபோல விக்வைத்தோ, உண்மையான தோற்றத்தை மறைக்க மேக்கப் போட்டோ நடிக்கக் கூடாது. அத்துடன் சண்டைக்காட்சிகளில் ரவுடிகளிடம் அடிவேண்டுவதுபோல வேண்டுமானால் நடிக்கலாம்; ஆனால் ரவுடிகளை அடிக்கவெல்லாம் கூடாது. இப்படியாக தங்கள் வயதிற்கு ஏற்றால்போல கதாபாத்திரங்களில்த்தான் இவர்கள் நடிக்கவேண்டும்.

அதேபோல விஜய், அஜித், விக்ரம், சூர்யா முதலான 35 வயதிற்கு மேற்ப்பட்ட அப்பா நடிகர்கள் முன்னால் கனவுக்கன்னிகளான நக்மா, ஜோதிகா, சிம்ரன், மீனா, சங்கவி, ரவளி, சுவாதி போன்ற நடிகைகளை வேண்டுமானால் மனைவிகளாக ஜோடியாக்கிக் கொள்ளலாம்; ஆனால் மரத்தை சுற்றியெல்லாம் டூயட் பாடக்கூடாது, வேண்டுமென்றால் விக்கிரமன் படத்தில் வருவதுபோல லாலா லாலா என்று குடும்ப பாட்டு பாடலாம்.

தனுஸ், சிம்பு, ரவி, பரத் போன்ற இளவயது நாயகர்கள் மட்டும் தமன்னா, திரிசா, அசின் போன்ற நடிகைகளுடன் மரத்தை சுற்றியோ வெளிநாடுகளில் மலையை சுற்றியோ பாட்டுப்பாடலாம். இவர்கள் எக்காரணம் கொண்டும் 35 வயதுக்கு மேற்ப்பட்ட தோற்றத்தில் நடிக்க கூடாது அப்படி நடித்தால் இவர்களுக்கு ஜோடியாக இளவயது நாயகி ஒருவரே நடுத்தர வயது பெண்ணாகவும் நடிக்க வேண்டும்.

இவைதவிர,

எம்.ஜி.ஆர் மஞ்சுளா, லதா, ஜெயலிதா, சரோஜாதேவி, லட்சுமி போன்ற நடிகைகளுடன் டூயட் பாடிய திரைப்படங்களையும்

சிவாஜி கணேஷன் மஞ்சுளா, லதா, ஜெயலிதா, லட்சுமி போன்ற நடிகைகளுடன் டூயட் பாடிய திரைப்படங்களையும்

ரஜினியின் எந்திரன், சிவாஜி, சந்திரமுகி, அருணாச்சலம், முத்து, பாட்ஷா திரைப்படங்களையும்

கமலஹாசனின் தெனாலி, பஞ்சதந்திரம், பம்பல் K சம்பந்தம், அவ்வைசண்முகி, வசூல்ராஜா MBBS போன்ற திரைப்படங்களையும்

இவர்களை தவிர அதிக வயது வித்தியாசத்தில் ஜோடி சேர்ந்து டூயட் பாடிய மிகுதி அனைத்து நடிகர்களது திரைப்படங்களையும்

உடனடியாக தடை செய்யுமாறு உத்தரவிட திட்டமிடப்பட்டுள்ளது; இவைதவிர இதர பல மாற்றங்களும் ஏற்ப்பட வாய்ப்புள்ளது

சாருன்னாலே சும்மா நாறுதெல்ல........

23 வாசகர் எண்ணங்கள்:

Unknown said...

Saaru, Morunu.. perukala paaru... Intha mathiri comedy piece sollurathukella ethi pathivu pottu, ivana ellam en pa periya ala aakureenga!

Hey Saaru,

Veetla periyvanga iruntha kootitu vaa..

Philosophy Prabhakaran said...

தமிழிஷ்ல ஓட்டு போடும்போது கிடைச்ச லிங்க்... இதையும் கொஞ்சம் படிச்சு பாருங்க...

http://ethamil.blogspot.com/2010/07/blog-post_28.html

damildumil said...

கை காசு போட்டு படம் பாந்திருந்தா படம் நல்லாயிருந்திருக்கும். எந்திரன் டிக்கட் வேணும்னு படம் வரதுக்கு ஒரு வாரம் முன்னாடி இருந்தே பிச்சை எடுத்துட்டு இருந்து இந்த லூசு. புல் மப்புல போய் உக்காந்திருக்கும், ஆபாசாம இருந்துச்சாமாம். ஏண்டா டேய் மேட்டர் படத்தை உன் பொண்டாட்டியோட சரக்கடிச்சு பாக்குற உனக்கு இந்த படமெல்லாம் அப்படி தாண்டா தெரியும். நல்ல செருப்புல பீயை தொட்டு அடிக்கனும், இதையெல்லாம் ஊருக்குல வச்சுருக்க கூடாது. அன்னைக்கு என்னடான்னா என்னை யாராச்சும் நாடு கடந்திடுங்கன்னு சொல்லுது, உன்னை யாருடா இங்க இருக்க சொன்னா? உன்ன நாடு கடத்த சொன்னா உகாண்டாவுக்கு தான் கடத்தனும், அப்புறம் அங்க போய் சோத்துக்கு என்ன பண்ணுவே, உனக்கு தமிழே தற்குறி, இங்கிலிசுல பேசுனா ஷேக்கிஸ்பியரே ஆவியா வந்து அடிப்பாரு. உன் பேரையே இங்கலிசுல ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லாம எழுத தெரியாது. பேசாம எழுதறத விட்டுட்டு உன் பழைய மாமா தொழிலையே பாரு அதான் உனக்கு கரெட்டா இருக்கும்

Unknown said...

இதல்லாம் ஜகஜம் விடுங்க. பாவம் அவரே கமெண்ட்ஸ் பகுதிய மூடி வெச்சிருக்காரு.இல்லைனா நெறைய பேரு கும்மிடுவாங்கன்னு.

பாலா said...

விளம்பரம் தேடுவதற்கு இதுவும் ஒரு வழி, அவ்வளவுதான். விட்டுத்தள்ளுங்கள்.

Unknown said...

சரியான காமெடி, சூப்பரா எழுதி இருக்கீங்க.

Madurai pandi said...

:) enaththa solla!!!

Unknown said...

சரி விடுங்க பாவத்த ஏதோ தெரியாம எழுதிபுட்டாரு இனிமே எழுதமாட்டாரு

ம.தி.சுதா said...

ஏன் ஜீவ் இதுக்கெல்லாம் நேரம் செலவளித்துக் கொண்டு விடுங்க ஆளை... பாவம் மனுசன் இப்படியாது பிரபலமாகப்பார்க்கிறார்.

ம.தி.சுதா said...

சாருவை கிண்டலடிப்பவர்களை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் ஏன் தெரியுமா நீங்க அவரை தண்டித்து பாவத்தை தேடக் கூடாதல்லவா..???

deen_uk said...

ஏன் இந்த நாய் மட்டும் என்ன ஒழுக்கமாக்கும்? சான்ஸ் கிடைச்சா போதும்னு போய் ஒரு படத்துல குத்தாட்டம் போட்டு வந்த நாய் தான இது? குத்தாட்டதுல தமிழ் கலாசாரத்தை வளத்து இருக்காரோ? அந்த படம் ரிலீஸ் ஆகட்டும்..அப்புறம் இருக்கு இந்த பொறம்போக்கு குடிகார சொறி நாய்க்கு..
உங்க நண்பரை மது அருந்த விட்டு இருக்கணும்...அப்போவாவது இந்த சனியன் ஒழிந்து இருக்கும்..இந்த பொறம்போக்கு மட்டும் இல்ல,இன்னும் ரெண்டு பேர் எழுத்தாளர் என்ற பெயர்ல இருக்கானுங்க...கண்ணாடிய கழட்டிட்டா கண்ணு தெரியாது...இந்த மூணு நாயுமே குடிகார நாய்ங்க.....இவனுங்களுக்கு விடிய விடிய வூத்தி கொடுத்து,என் தலைவன் படத்தை பார்க்க வைத்து(அவர் படம் தான இவங்களுக்கு பிடிக்காது ) சைடு டிஷ் ஆக அரளி விதை கொடுக்கணும்...போட்டோ போஸ் பாத்தீங்களா? சொறி நாய்க்கு சொக்கா போட்ட மாதிரி இருக்கு...நித்யானந்தத்துக்கும் ,ரஞ்சிதாவுக்கும் விளக்கு பிடிச்ச கேப்மாரி ஆபாசம் பற்றி பேசுது..இன்னும் நிறைய கேட்கலாம்...நாகரீகம் தாண்டி எழுதியுள்ளேன்.பதிவுலகில் இவ்வளவு அசிங்கமா எழுதியதில்லை...முதன்முறையா இந்த மாதிரி என்னை எழுத வைத்து விட்டது இந்த ஜந்து...இதுக்கு மேலயும் எழுதினா,எனக்கு நல்ல வார்த்தை வராது..

Siddharth said...

ஹே சாரு! நீ செத்தே மவனே!
இனிமேல் தண்ணி அடிச்சிட்டு சினிமா விமர்சனம் எழுதவே எழுதாதே!

NaSo said...

அதுவே ஒரு காமெடி பீசு. அதையெல்லாம் கண்டுக்காம விடுவதே நமக்கு நல்லது.

Kitcha said...

அந்த கபோதிக்காக எதுக்கு பாஸ் அநியாயமா ஒரு பதிவை வீனடிக்கனுமா!!!

singam said...

உங்கள் சாதகமான பிநூடம் மட்டும் உள்ளது Bicentennial Man பார்த்த பின் எழுதவம்

Unknown said...

hello
you have nice content in your blog
but you need to customize it and change your template
go to this blog you will find what you want
Fire Blogger Tools
thanks!!!

ஈ ரா said...

அசத்தல்

r.v.saravanan said...

சூப்பரா எழுதி இருக்கீங்க ஜீவதர்ஷன்

Harikaran S said...

DOT (.)

Harikaran S said...

சாரு பேச்சை எல்லாம் பெரிதாக்கி கொள்ளாதீர்கள். சாரு பேச்சு போர் ஆச்சு...

VJR said...

கேடுகெட்டவனய்யா சாரு. பாவம் என் நண்பர் ஒருவரிடம் 60 ஆயிரத்தை கடனாக வாங்கிவிட்டு, நன்கொடையாக வைத்துக்கொள்கிறேனே என்று ஏப்பம்விட்ட படுபாவி. சை... இந்தமாதி ஜென்மங்களெல்லாம் எப்படி அடுத்தவர்களை விமர்சனம் செய்கிறதோ. மானம், ஈனம், ரோசம் இருக்காதோ. என் கையில்மட்டும் கிடைத்தால்....?

ஜெயந்த் கிருஷ்ணா said...

இதெல்லாம் சகஜம் பாஸ்...

எப்பூடி.. said...

@ pdfhh

@ philosophy prabhakaran

@ damildumil

@ விக்கி உலகம்

@ பாலா

@ இரவு வானம்

@ மதுரை பாண்டி

@ நா.மணிவண்ணன்

@ ம.தி.சுதா

@ deen_uk

@ நாகராஜசோழன் MA

@ Kitcha

@ Yasser Esmail Esmail

@ ஈ ரா

@ r.v.saravanan

@ Harikaran S

@ VJR

@ வெறும்பய

உங்கள் அனைவரதும் வருகைக்கும் பின்னூட்டல்களுக்கும் நன்றிகள்.


....................................


@ singam

//உங்கள் சாதகமான பிநூடம் மட்டும் உள்ளது Bicentennial Man பார்த்த பின் எழுதவம்//

சாதகமான பின்னூட்டங்களை மட்டும் அனுமதிக்குமளவிற்கு நான் கோழையில்லை, எனது முன்னைய பதிவுகளை பார்த்தால் உங்களுக்கே அது புரியும். இனி எந்த man ஐ பார்த்தாலும் ஒன்றும் ஆகப்போவதில்லை; மக்கள் ஏந்திரனுக்கான அங்கீகாரத்தை அமோகமாக கொடுத்துவிட்டார்கள், அடுத்த தடவை வரும்போது பெயர், ஊருடன் வந்தால் நன்றாக இருக்கும் :-)

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)