Monday, August 2, 2010

ரஜினிகாந்த் பற்றி ......படம் - நன்றி என்வழி.காம்


பெயர்..= சூப்பர் ஸ்டார், தலைவர்.

வயது.= அப்பிடின்னா ?

இடம் =..எப்பவுமே முதலாமிடம்தான்.

உயரம் = .வானத்துக்கு ஏதுங்க உயரம் ?

எடை .= .இதுவரை யாருமே சரியாக எடை போடல.

நிறம் = கருப்பு வெள்ளை. முதல் நிறம் புறம், இரண்டாம் நிறம் அகம் .

தலைமுடி.= .எதிரிகளின் எண்ணிக்கை. ரொம்ப குறைவாக இருக்கும், அப்பப்போ மொட்டை போடுவதால் இல்லாமலும் போகும்.

பலம் .= .எங்களுக்கு அவர்.

பலவீனம் = .அவருக்கு நாங்கள்.

நண்பர்கள் .= பலமும் பலவீனமும்.

எதிரிகள்.= எப்போதும் தோற்பதற்கு தயாராக இருப்பவர்கள்.

துரோகிகள் = ஒருநாள் மன்னிப்பு கேட்க்கப்போகிறவர்கள்.

நடை .= .சிட்டிக்குள் ஓவர் ஸ்பீட்.

படை..= .எப்போதும் தயார் நிலையில்.

சாதனை =. எத்தனை next வந்தாலும் rest ஆகாமல் இன்னமும் best ஆக இருப்பது/இருக்கப்போவது.

18 வாசகர் எண்ணங்கள்:

Chitra said...

உய்....... ஊய்..... ஊய்...... உய்....... உய்..... ஊய்..... ஊய்....

harisivaji said...

superb nanba

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

தூள் நண்பா ,

உய்....... ஊய்..... ஊய்...... உய்....... உய்..... ஊய்..... ஊய்...

chosenone said...

yennattha solla

sasibanuu said...

அட்டகாசம்... பட்டை கிளப்புது !!!!!

Umapathy said...

எந்திரன் எங்கள் இதய தலைவன்

Bala said...

சமீபத்திய சாதனை: உடலில் சிறிது எடை கூடி இருப்பது.
நீண்டகால சாதனை : தலையில் எடை கூடாமல் இருப்பது.

Unknown said...

தலைவர் எஅந்திரன் ஆடியோ ரிலீஸ் வீடியோ நேற்று பார்த்தேன் , மனசு வலிதடு , ஏன் என்றால் , ஐஸ்வர்யா நம்ம தலைவரை பத்தி சொல்ல மறந்து விட்டாள். நாம் எல்லாரும் ஐஸ்வர்யா விக்கு நமது கண்டனகளை தெரிவிப்போம்

r.v.saravanan said...

கலக்கீடீங்க எப்பூடி

அசத்தலா இருக்கு

உயரம் = .வானத்துக்கு ஏதுங்க உயரம் ?

எடை .= .இதுவரை யாருமே சரியாக எடை போடல.


அதுவும் இது ரொம்ப பிடிச்சிருக்கு good good

Bala said...

தலைவரே... இத படிச்சீங்களா?

பிரம்மாண்டமாக தமிழ் படம் எடுத்துவிட்டு அப்படத்தின் பாடல்களை வெளிநாட்டில் சென்று வெளியிடுகிறார்கள். ஆனால் நான் அப்படிச் செய்ய விரும்பவில்லை. தமிழ்நாட்டில் தமிழர்கள் மத்தியில் வெளியிடவே விரும்புகிறேன். - பிரகாஷ்ராஜ்

source: http://ulavan.net/?p=3431

எப்பூடி.. said...

@ Chitra

@ harisivaji

@ பனங்காட்டு நரி

@ sasibanuu

@ உமாபதி

@ r.v.saravanan

உங்கள் அனைவரதும் வருகைக்கும் பின்னூட்டல்களுக்கும் நண்றிகள்

எப்பூடி.. said...

chosenone

//yennattha solla//

அதையும் நான்தானா சொல்லணும்? சரியசப்போச்சு :-)

..........................

Bala said...

//சமீபத்திய சாதனை: உடலில் சிறிது எடை கூடி இருப்பது.
நீண்டகால சாதனை : தலையில் எடை கூடாமல் இருப்பது.//

உண்மையிலேயே சிறப்பாக இருக்கிறது, நண்றி

....................................

Hari

//தலைவர் எஅந்திரன் ஆடியோ ரிலீஸ் வீடியோ நேற்று பார்த்தேன் , மனசு வலிதடு , ஏன் என்றால் , ஐஸ்வர்யா நம்ம தலைவரை பத்தி சொல்ல மறந்து விட்டாள். நாம் எல்லாரும் ஐஸ்வர்யா விக்கு நமது கண்டனகளை தெரிவிப்போம்//

நீங்கள் முழுமையாக பார்க்கவில்லை என்று நினைக்கிறேன், பேசி முடிந்து சென்ற ஐஸ்வர்யாராய் திடீரென ஓடிவந்து தலைவரை பற்றி மட்டும் பேசிவிட்டு சென்றார், அதிலும் இறுதியாக ரஜினிதான் இந்தியாவின் உண்மையான சூப்பர் ஸ்டார் என்று குறிப்பிட்டுள்ளார். கவலையைவிட்டுத்தள்ளுங்க

.................................

Bala

//பிரம்மாண்டமாக தமிழ் படம் எடுத்துவிட்டு அப்படத்தின் பாடல்களை வெளிநாட்டில் சென்று வெளியிடுகிறார்கள். ஆனால் நான் அப்படிச் செய்ய விரும்பவில்லை. தமிழ்நாட்டில் தமிழர்கள் மத்தியில் வெளியிடவே விரும்புகிறேன். - பிரகாஷ்ராஜ்//

பிரகாஸ்ராஜ் ஒரு பக்கா சந்தர்ப்பவாதி என்பதை அவரது முன்னைய பேச்சுக்களிலும் செயர்பாட்டிளிருந்தும் தெரிந்து கொள்ளலாம். முழுக்க முழுக்க மசாலாப்படங்களில் கோமாளியாக நடித்து சம்பாதித்த பணத்தில் படங்களை தயாரித்துவிட்டு தனது படங்களின் பப்ளிசிட்டிக்காக மசாலாப் படங்களையே கேவலமாக விமர்சிக்கும் பிரகாஸ்ராஜ் மல்லாக்க படுத்திருந்து எச்சிலை துப்பும் ஒரு கேவலமான கேரக்டர். இந்த கேரக்டரையும் ஒருநாள் ரஜினி மன்னித்து சந்தர்ப்பம் வழங்குவார். கொட்டுவது தேளின் குணம், மன்னிப்பது மனிதனின் குணம், தலைவர் மனிதன்.

தர்ஷன் said...

தலைவர் வாழ்க

கிரி said...

:-)

எப்பூடி.. said...

@ தர்ஷன்

@ கிரி

உங்கள் வருகைக்கும் பின்னூட்டலுக்கும் நண்றிகள்

S Maharajan said...

super thalaiva

R.Gopi said...

//Chitra said...
உய்....... ஊய்..... ஊய்...... உய்....... உய்..... ஊய்..... ஊய்...//

சித்ரா, பனங்காட்டு நரி....இவர்களின் விசில் சத்தத்தில் நானும் இணைந்து கொண்டு இன்னும் பல முறை பிகிலடிச்சுக்கறேன்.....

பாலா .... அந்த டகால்டிராஜ் மேட்டர டீல்ல விடுங்க பாஸு............

Yuva said...

மிகவும் அருமை

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)