Wednesday, March 10, 2010

'இளைய' தளபதியும் 'யங்' தளபதியும் கூட்டணி...

கலைஞரின் பேரப்பையனும் குருவி, ஆதவன் என்று இரண்டு சரித்திர படங்களை தாயாரித்தவருமான உதயநிதி ஸ்டாலின் தனது முதல் நடிகர் அவதாரத்தை ஆரம்பிக்க உள்ளார். ஆதவன் படத்தில் இறுதியில் ஒரு காட்சியில் முகம் காட்டினாலும் முழுக்க முழுக்க கதாநாயகனாக இவர் களமிறங்கும் புதிய படம் ஹிந்தியில் சக்கை போடு போட்ட ' திரீ இடியட்ஸ் ' ( 3 Idiots )படம்தான். இதில் இவருடன் முக்கிய பாத்திரத்தில் நடிக்கப்போவது (அமீர்கான் வேடத்தில் ) விஜய் அவர்களாம். இவர் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் போக்கிரி என்ற வெற்றிப்படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிட தக்கது.எம்.ஜி.ஆருக்கு போட்டியாக மு.க முத்துவை களமிறக்கி சூடுகண்ட பின்னர் கலைஞர் குடும்பத்தில் இருந்து நடிக்க கிளம்பியிருக்கும் அடுத்த வாரிசுதான் யங்தளபதி (தளபதியின் மகனாச்சே) உதயநிதி. நடிகர்களையே தமது 'ஆட்சியிலும்' பாக்க அதிகமாக நம்பும் முதல்வர் தமது பேரனே பெரீயயயயய...... நடிகனானால் மிகுந்த மகிழ்ச்சியடைவார் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. இதற்கான முதல் தளமாக இந்த 3 இடியட்ஸ் அமையவேண்டும் என்பதால் ஹிந்தியில் அமீர்கானின் வேடத்திற்கான (கவனிக்க) முன்னுரிமையை தமிழில் குறைத்தாலும் ஆச்சரியமில்லை.

எது எப்படியோ திரீ இடியட்சை ( 3 Idiots ) நாசமாக்குவதென்று 'சாரி' நவரசமாக்குவதேன்று முடிவெடுத்தாச்சு, ம்ம்ம் கிளம்புங்க......

குறிப்பு

தயாரிப்பாளர் தரப்பில்(ஜெமினி பிளம்ஸ்) விஜயையும் , உதயநிதியையும் அணுகினாலும் இன்னமும் இவர்கள் இருவரும் எந்தவிதமான பதிலும் கூறவில்லை, ஆனாலும் இருவரும் சாதகமான முடிவெடுக்கும் சந்தர்ப்பம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

யாரப்பா அங்க... சத்தியமா அது சந்தர்ப்பம்தான் அபாயமில்லை, நீங்க வேற.....

13 வாசகர் எண்ணங்கள்:

தோழி said...

//யாரப்பா அங்க... சத்தியமா அது சந்தர்ப்பம்தான் அபாயமில்லை, நீங்க வேற.....//

ஹா ஹா ஹா

Chitra said...

நம்மை idiots ஆக்குவதே அவர்கள் வேலை.

chosenone said...

ஹைய்யய்யோ இந்த அநியாயத்தை கேட்க யாரும் இல்லியா ?
3idiots இந்திய சினிமாவில் திரைகதையை பொறுத்த வரையில் ஒரு மைல்கல்.
அதை பொய் இப்படி கொடூரமா மொக்க போட்டு rape பண்ண துடிக்கிரானுவளே ......
இவங்க கூட பரவா இல்லை .இதில் போமன் ஹிரானியின் நடிப்பு என் all time favourite.....அந்த கரெக்டருக்கு தமிழில் நாசரை
தவிர யாராலும் ஈடு கொடுக்க முடியாதென்பது என் கருத்து.அதற்கு யார போடு தொலைக்க போறானுவளோ...

2012ல் இல்லை 2010லையே உலகம் அளியபோகுது டோய் ...

ஹாய் அரும்பாவூர் said...

எப்படியோ படம் ஓடின சரி
திரை அரங்கை விட்டு அல்ல

Think Why Not said...

/*..
இவங்க கூட பரவா இல்லை .இதில் போமன் ஹிரானியின் நடிப்பு என் all time favourite.....அந்த கரெக்டருக்கு தமிழில் நாசரை
தவிர யாராலும் ஈடு கொடுக்க முடியாதென்பது என் கருத்து.அதற்கு யார போடு தொலைக்க போறானுவளோ..
...*/
பிரகாஷ் ராஜும் பொருத்தமாயிருப்பார் என்று நினைக்கிறேன்....

Yoganathan.N said...

//இதில் போமன் ஹிரானியின் நடிப்பு என் all time favourite.....அந்த கரெக்டருக்கு தமிழில் நாசரை
தவிர யாராலும் ஈடு கொடுக்க முடியாதென்பது என் கருத்து//

நாசரை விட பிரகாஷ் ராஜ் பொருத்தமானவர் என்பது எனது கருத்து...

Btw, படத்தின் திரைக்கதையை மாற்றி intro scene, குத்துப் பாட்டு, பஞ் வசனங்கள் எல்லாம் இடம் பெருமே. வாழ்த்துகள்.

karthik lekshmi narayanan said...

ஹலோ பாஸ் விஜய் நல்ல படம் நடிக்க போறார்ன உங்களுக்கு பொறுக்காதே...!!
கதையே இல்லாத வேட்டைகாரனே ஓடும் போது இது ஓடாத அது தான் மாஸ் ஆப் விஜய்.!!!

சசிகுமார் said...

நல்ல பதிவு உங்கள் புகழ் மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

"ராஜா" said...

//கதையே இல்லாத வேட்டைகாரனே ஓடும் போது இது ஓடாத அது தான் மாஸ் ஆப் விஜய்.!

ஹீ ஹீ .... நீங்க இவ்வளவு நல்லவரா?

அமீர்கான் வேடத்தில் விஜய்.... அப்ப இந்த காட்சிகளெல்லாம் படதிள்ள இருக்கும்

ஒப்பெநின்கில் கல்லூரிக்குள் ஒரு பைக் ரேஸ் நடக்கும் அதில் engine இல்லாத ஒரு bikeஓட்டி விஜய் ஜெய்த்து விடுவார், உடனே ஒரு பாட்டு

விஜய் ஹீரோயினை பார்த்து நான் போய் இவள லவ் பண்ணுவேனா என்று சொல்லி பார்க்கிற நம்மை சாவடிப்பார் ...

வைரஸ் ப்ரின்சிபலை பேசி பேசியே திருத்துவார் ....

maathavan ஒரு பொண்ணை லவ் பண்ண அந்த லோவ்வில் வரும் பிரச்சனைகளை விஜய் சமாளித்து அவர்களை சேர்த்து வைப்பார்.... உடனே கல்லூரியில் இருக்கும் அனைத்து காதலர்களும் சேர்ந்து விஜயை புகழ்ந்து ஒரு பாட்டு பாடுவார்கள்....

chosenone said...

மிஸ்டர் KLN....

///ஹலோ பாஸ் விஜய் நல்ல படம் நடிக்க போறார்ன உங்களுக்கு பொறுக்காதே...!!///

இனிமே தானா நல்ல படங்கள்ல நிடிக்கபோராறு ...அப்போ இதுவரையில் நடிச்சது படு மொக்க என்று ஏற்றுகொள்கிறீர்களா .......சூபரப்பு !!! நல்ல கலைஞன் நாலா ரசிகன் ...

அ.ஜீவதர்ஷன் said...

தோழி

//ஹா ஹா ஹா//

சிரிப்பிற்கு நன்றி.

.............................................

Chitra

//நம்மை idiots ஆக்குவதே அவர்கள் வேலை.//

மீண்டுமா :-)

.............................................

chosenone

//.இதில் போமன் ஹிரானியின் நடிப்பு என் all time favourite.....அந்த கரெக்டருக்கு தமிழில் நாசரை
தவிர யாராலும் ஈடு கொடுக்க முடியாதென்பது என் கருத்து.அதற்கு யார போடு தொலைக்க போறானுவளோ... //

விஜய் கெட்டப் மாத்தி டபிள்ரோல் பண்ணிறதா கனவு கண்டன், ஒருவேளை கனவு பலிச்சா ?

...............................................

ஹாய் அரும்பாவூர்

//எப்படியோ படம் ஓடின சரி
திரை அரங்கை விட்டு அல்ல//

இது வேணுமின்னா நடக்கும்..

........................................

Thinks Why Not

//பிரகாஷ் ராஜும் பொருத்தமாயிருப்பார் என்று நினைக்கிறேன்....//

அப்புறம் விஜய் மிரட்ட , பிரகாஸ்ராஜ் ஒண்ணுக்கெல்ல போயிடுவாரு.

.........................................

Yoganathan.N

//Btw, படத்தின் திரைக்கதையை மாற்றி intro scene, குத்துப் பாட்டு, பஞ் வசனங்கள் எல்லாம் இடம் பெருமே. வாழ்த்துகள்.//

இவையில்லாமல் தளபதி படமா?

.........................................

KLN

//ஹலோ பாஸ் விஜய் நல்ல படம் நடிக்க போறார்ன உங்களுக்கு பொறுக்காதே...!!//

இதுக்கு பின்னாடி chosenone நல்ல பதில் சொல்லியிருக்கிறார், அதை நான் வழிமொழிகிறேன்.

//கதையே இல்லாத வேட்டைகாரனே ஓடும் போது இது ஓடாத அது தான் மாஸ் ஆப் விஜய்.!!!//

நாளா காமடிட்ராக் எழுதிறீங்க, சிங்கமுத்து இப்ப வடிவேலு கூட இல்லியாம், நீங்க வேணுமின்னா வடிவேலுவை போய் பாருங்களேன்.

.........................................

சசிகுமார்

//நல்ல பதிவு உங்கள் புகழ் மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்//

இதையே கொப்பி பண்ணி எல்லா இடமும் பேஸ்ட் பண்ணுவீங்களோ? :-)

........................................

"ராஜா"

//ஹீ ஹீ .... நீங்க இவ்வளவு நல்லவரா?

அமீர்கான் வேடத்தில் விஜய்.... அப்ப இந்த காட்சிகளெல்லாம் படதிள்ள இருக்கும்

ஒப்பெநின்கில் கல்லூரிக்குள் ஒரு பைக் ரேஸ் நடக்கும் அதில் engine இல்லாத ஒரு bikeஓட்டி விஜய் ஜெய்த்து விடுவார், உடனே ஒரு பாட்டு

விஜய் ஹீரோயினை பார்த்து நான் போய் இவள லவ் பண்ணுவேனா என்று சொல்லி பார்க்கிற நம்மை சாவடிப்பார் ...
வைரஸ் ப்ரின்சிபலை பேசி பேசியே திருத்துவார் ....

maathavan ஒரு பொண்ணை லவ் பண்ண அந்த லோவ்வில் வரும் பிரச்சனைகளை விஜய் சமாளித்து அவர்களை சேர்த்து வைப்பார்.... உடனே கல்லூரியில் இருக்கும் அனைத்து காதலர்களும் சேர்ந்து விஜயை புகழ்ந்து ஒரு பாட்டு பாடுவார்கள்....//


அட இது கதை நல்லாயிருக்கேன்னு வியையே மாத்திக்க போறாரு நீங்க வேற.

.........................................

chosenone

//இனிமே தானா நல்ல படங்கள்ல நிடிக்கபோராறு ...அப்போ இதுவரையில் நடிச்சது படு மொக்க என்று ஏற்றுகொள்கிறீர்களா .......சூபரப்பு !!! நல்ல கலைஞன் நாலா ரசிகன் ...//

இதை நான் வழிமொழிகிறேன்.

chosenone said...

எப்பூடி,
//விஜய் கெட்டப் மாத்தி டபிள்ரோல் பண்ணிறதா கனவு கண்டன், ஒருவேளை கனவு பலிச்சா ?//

உங்கள நெனச்சா எனக்கு பாவமா இருக்கு (vadivelu stylil ல் ).ஆனால்,இவ்வளவு அகோரமான கனவு கண்ட பிறகும் இன்னமும் இந்த பிரபஞ்சத்துள நீங்க உசுரோட நடமாடுரிங்க எண்டால் உன்மேலயே நீங்க பெர்ர்ர்ரிய ஆளு தான் .

அ.ஜீவதர்ஷன் said...

sivaram

//டேய் ... பசங்களா நீங்கல்லாம் ஒரு மனுசனுங்க தூ டேய் எடிட்டர் பொ..chu நீ போய் சாவு. நீயெல்லாம் எதுக்கு இருக்க//

உன்னமாதிரி மொள்ளமாரிகள் எல்லாம் இருக்கும்போது நான் ஏன் சாகனும்? அரைலூசு.... போய் நல்ல மனநலமருத்துவரை பார், இல்லாட்டி உன் பொண்டாட்டியேஉன் மண்டையில கல்லை போட்டு உன்னை சாவடிச்சிடுவா.

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)