Thursday, March 25, 2010

வன்னியில் சுட்டவை


மீளக்குடியமர்த்தப்பட்ட மக்களின் தங்குமிடம் 


 

எரியுண்ட நிலையில் கிளிநொச்சியில் உள்ள வாகனத்தொகுதியின் ஒரு பகுதி


 
இராணுவத்தால் ஆனையிறவில் அமைக்கப்பட்டுவரும் நினைவுச்சின்னம்


 

உலக உணவுத்திட்டத்தின் கூரையை காணோம்.


 

கிளிநொச்சியில் சாய்ந்துள்ள தண்ணீர்த்தாங்கியை பார்வையிடும் (?) சிங்களமக்கள்.


 

ஓரளவேனும் நல்ல நிலையில் இருக்கும் வீடு ஒன்று.


 

கிளிநொச்சியில் உருவாகியுள்ள புதிய பௌத்தவிகாரை


 

ஆனையிறவில் இராணுவத்தால் நினைவுச்சின்னமாக வைத்திருக்கும் டாங்கியை பார்வையிடும் சிங்கள மக்கள்


 

பளை பிரதேசத்தில் உள்ள இராணுவ உணவகங்கள்

 

4 வாசகர் எண்ணங்கள்:

கமல் said...

முறிகண்டிப் பிள்ளையாருக்கு அடியிலை 300 வருசம் பழமையான புத்தர் சிலை இருக்குதாம் என்று இலங்கையின் எல்லாவல மேதானந்த தேரர் வன்னியில் சண்டை நடந்த காலப் பகுதியில் சொன்னதன் அர்த்தம் இப்போது தான் புரிகிறது.

ஞானப்பழம் said...

பாக்கவே சங்கடமா இருக்கு!!

முகாம்களில் உள்ள மக்கள் அனைவரும் மீல்குடியமர்ர்த்தப் பட்டார்களா?

எப்பூடி ... said...

கமல்


வருகைக்கு நன்றி

.............................

ஞானப்பழம்

//பாக்கவே சங்கடமா இருக்கு!! முகாம்களில் உள்ள மக்கள் அனைவரும் மீல்குடியமர்ர்த்தப் பட்டார்களா?//

அதிகமானவர்களுக்கு மீளகுடியமர அனுமதி கிடைத்தாலும் வீடுவாசல் சின்னாபின்னமாக இருப்பதுதான் அதிகானவர்களின் பிரச்சனை

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

வேதனை தான் மிஞ்சுகிறது!
:(

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)