Wednesday, March 31, 2010

கூகுளில் இப்படி எல்லாம் ......


இன்று கூகுளை தேடற்பொறியை பயன்டுத்தமல் யாருமே இல்லை..தேடல் உலகில் superstar என்றே சொல்லலாம் .கூகுளை நாம் நாடாத நாளே இல்லை .இவர் அவர் என்று எந்த பாகுபாடும் இல்லாமல் ,ஏதோ  ஒரு காரணத்துகாக ஒவ்வொரு நாளும் தரிசிக்காமல் இருப்பதில்லை .நாம் நாளாந்த வாழ்வில் முக்கியமான பங்கு கூகுளுக்கு தான். ஆனால் சில கேள்விகள் ....
 [1] இவ்வாறு நாம் பயன்படுத்தும் கூகுளை முழுமையாக பயன்படுத்துகின்றோமா ? 
[2] கூகுளில் தேடுதலை மேம்படுத்த எத்தகைய சேவைகள் உள்ளன ? 
[3] அவற்றை எவ்வாறு பயன்படுத்தலாம் ? 

இவ்வாறன கேள்விகளுக்கு  கிழே உள்ள விடியோக்களில் விடையைப் பெறலாம் என்ற நம்பிக்கையுடன் சில சேவைகளை பற்றிய விடியோக்களை   இணைத்து  உள்ளேன்.தெரிந்தவர்கள் விட்டுவிடுங்கள் தெரியாதவர்களுக்காக ..
எல்லாமே சிறிய  விடியோக்கள் (30s) தான்  .நான் சொன்னால் நம்பமாட்டிங்க (?!) கூகுளில் பணிபுரிபவர்களே சொன்னால் ....

[1] Wonder Wheel
[2] Locking Google Safe Search[3] Search Options Panel[4] Personalized Suggestions
[5] International Results[6] Maps in Search Results[7] Spelling Improvements[8] Google Squared
[9] Search Freshness
இவை எல்லாம் இவ்வளவு காலமாக நாம் பயன்படுத்திவந்த கூகுளில் தான் காணப்பட்டது. விடியோக்கள் ஆங்கிலத்தில் இருந்தாலும் English subtitle (!) காணப்படுகின்றது  ;-)

12 வாசகர் எண்ணங்கள்:

Chitra said...

Google - Present sir!

தமிழ் மதுரம் said...

முப்பது செக்கன் வீடியோ என்று வந்தால் கீழை ஒரு டசின் வீடியோ போட்டிருக்கிறீங்கள். பார்த்திட்டு வாறன்.

தமிழ் மதுரம் said...

கூகுள் பற்றிப் பல தகவல்களைத் தந்தமைக்கு நன்றிகள். எனக்கொரு சந்தேகம். இந்த கூகுள் தளம் தனக்குரிய வருமானத்தை எப்படிப் பெற்றுக் கொள்கிறது என்று கூற முடியுமா?

ஹாய் அரும்பாவூர் said...

சிறப்பான தகவல் நண்பா

தொடரட்டும் உன் சேவை

r.v.saravanan said...

thanks eppoodi

Unknown said...

Super

Anonymous said...

அதில் முக்கியமான செய்திகளையாவது டைப் பண்ணியிருக்கலாம்.வீடெஓ பார்க்கும் அளவு பொறுமை இல்லை

கிரி said...

Good Info!

RamGP said...

நல்ல பகிர்வு ... நன்றி

mnalin said...

@ Chitra

@ ஹாய் அரும்பாவூர்

@ r.v.saravanan kudandhai

@ vai279

@ கிரி

@ ராம்

நன்றிகள்

@ ஆர்.கே.சதீஷ்குமார்
இந்த மாதிரியான விடயங்களை டைப் பண்ணுவதை விட demo வாக பார்த்தல் இலகுவாக விளங்கி கொள்ளக்குடியதாக இருக்கும் என நம்புகின்றேன் அத்தோடு இவ்வளவு விடயங்களையும் தந்திருக்க முடியாது

mnalin said...

@ கமல்
//முப்பது செக்கன் வீடியோ என்று வந்தால் கீழை ஒரு டசின் வீடியோ போட்டிருக்கிறீங்கள். பார்த்திட்டு வாறன்//
சின்ன திருத்தம் "ஒவ்வொரு" விடியோவும் 30s

///இந்த கூகுள் தளம் தனக்குரிய வருமானத்தை எப்படிப் பெற்றுக் கொள்கிறது என்று கூற முடியுமா?///

கூகுளின் வருமானத்தில் முக்கிய (பெரும் ) பங்கு online advertising தான். ad sens, ad word கேள்விபட்டு இருப்பீங்க!!. மற்றும்படி enterprise solution ,business solutions , Google apps (gmail,picasa,...) என்பனவும் இருக்கிறது. வேறு எதாவதும் இருக்க கூடும்

www.thalaivan.com said...

வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

http://www.thalaivan.com

Hello

you can register in our website http://www.thalaivan.com and post your articles

install our voting button and get more visitors

Visit our website for more information http://www.thalaivan.com

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)