Thursday, April 1, 2010

சிம்புவுடன் திரிஷா நெருக்கமாக இருக்கும் புதிய புகைப்படங்கள்.



மேல திகதிய கொஞ்சம் பாத்திட்டு அப்புறமா வாசியுங்க....

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் ( இல்லாட்டி மட்டும் கேட்கவா    போறீங்க? )



விண்ணைத்தாண்டி வருவாயா படப்பிடிப்பிற்காக அமெரிக்கா சென்றிருந்தபோது ஹோட்டல் ஒன்றில் சிம்புவும் திரிசாவும் மிகவும் நெருக்கமாக (அந்த மாதிரி )இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. கையடக்க தொலைபேசியில் எடுக்கப்பட்டுள்ள இந்தப் புகைப்படங்களை யார் எடுத்தார்கள் என்பதுதான் அடுத்த மில்லியன் டொலர் கேள்வி. முன்னர் நயன்தாராவுடன் சிம்பு நெருக்கமாக இருந்த காட்சிகளை சிம்பு வெளியிட்டதாக கூறினாலும் இந்த தடவை அது சாத்தியமில்லை, ஏனெனின் இந்த புகைப்படங்களில் சிம்பு நயனுடன் இருந்த புகைப்படத்தில் இருந்ததைவிட  மிகவும் ஆபாசமாக உள்ளார்.

எது எப்பிடியோ பதிவர்கள் பாடு கொண்டாட்டம்தான், படங்களை டவுன் லோட் செய்ய முடியவில்லை, அமெரிக்காவின் தமிழ் இணையமான americcantamzhill.com (படங்களை பார்க்க இதை கிளிக் செய்யவும் ) இற்கு சென்று இந்த அரிய புகைப்படங்களை காணலாம்.

10 வாசகர் எண்ணங்கள்:

۞உழவன்۞ said...

கேட்கவா போறீங்க?
நீங்கள் சொன்னதால் நான் கேக்குறேன் பாக்கவே இல்லை
ஓகே

Veliyoorkaran said...

அயோக்ய படவா...ச்சே..காலங்காத்தால பல்ப் குடுத்துடானுகளே...!!

Sukumar said...

இவ்ளோ மோசமா இருக்கும்னு நான் எதிர் பார்க்கவே இல்லை...

Unknown said...

its not opening..

Иΐℓaksan said...

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் ( இல்லாட்டி மட்டும் கேட்கவா போறீங்க?) அப்பிடி சொன்னா தான் அவங்க பாப்பாங்க அது தானே உங்க நோக்கம் ??

அ.ஜீவதர்ஷன் said...

۞உழவன்۞

//கேட்கவா போறீங்க?
நீங்கள் சொன்னதால் நான் கேக்குறேன் பாக்கவே இல்லை ஓகே//

சரிங்க நம்பீற்ரன்.

.......................................

Veliyoorkaran

//அயோக்ய படவா...ச்சே..காலங்காத்தால பல்ப் குடுத்துடானுகளே...!!//

சரி சரி கோவிச்சுக்காதீங்க தல:-)

...........................................

Sukumar Swaminathan

//இவ்ளோ மோசமா இருக்கும்னு நான் எதிர் பார்க்கவே இல்லை...//

உங்க நேர்மை எனக்கு புடிச்சிருக்கு

..........................................

janani

//its not opening..//

வரும் ஆனா வராது ...

...........................................

Иΐℓaksan

//18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் ( இல்லாட்டி மட்டும் கேட்கவா போறீங்க?) அப்பிடி சொன்னா தான் அவங்க பாப்பாங்க அது தானே உங்க நோக்கம் ??//


முட்டாள் ஆகிறதுக்கு எதுக்குங்க வயசு? நான் என்னமோ உண்மையாவே அந்தமாதிரி படங்களுக்கு லிங்க் குடுத்த மாதிரி பீல் பண்ணுறீங்க, இது டம்மிங்க.

துபாய் ராஜா said...

நித்தி-ரஞ்சி படங்களை யு ட்யூப்ல இருந்து எடுத்த மாதிரி இதையும் எடுத்துடுங்கப்பா....

MANO நாஞ்சில் மனோ said...

makkaa eppidi iruntha naan ippidi aayiddene, yov manushanukku ippidi shok kodutthiddeengale.....aiyo aiyo vadai pocchennu manasu thavikkuthuppaa......haa haa haa haa

ஞானப்பழம் said...

ச்சே.. இதுக்காக நா கதவெல்லாம் சாத்தீட்டு மும்மரமா உக்காந்தேனே!! முட்டாள்கள் தினம் முடிந்து இரண்டு நாள் கழிந்தும் முட்டாளாயிட்டேனே!!

ஏன் இப்பூடி?

அ.ஜீவதர்ஷன் said...

துபாய் ராஜா

//நித்தி-ரஞ்சி படங்களை யு ட்யூப்ல இருந்து எடுத்த மாதிரி இதையும் எடுத்துடுங்கப்பா....//

கடுப்பு :-)

@ tr manasey

//makkaa eppidi iruntha naan ippidi aayiddene, yov manushanukku ippidi shok kodutthiddeengale.....aiyo aiyo vadai pocchennu manasu thavikkuthuppaa......haa haa haa haa//

it's all in the game


@ ஞானப்பழம்


//ச்சே.. இதுக்காக நா கதவெல்லாம் சாத்தீட்டு மும்மரமா உக்காந்தேனே!! முட்டாள்கள் தினம் முடிந்து இரண்டு நாள் கழிந்தும் முட்டாளாயிட்டேனே!!

ஏன் இப்பூடி?//


சரி சரி பீல் பண்ணாதீங்கப்பா:-)

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)