Wednesday, March 24, 2010

ஆடை மாற்றும் வலைப்பூக்கள்

Blogger Template மேலும் சிறப்பிபதற்கு   புதிய வசதிகள் தற்போது Blogger இல் அறிமுக படுத்தபட்டு உள்ளன  draft.blogger.com login (blogger username password தான்  )செய்து அங்கு layout குல் "Template Designer" என்ற  புதிய  tab காண  கூடியதாக   இருக்கும் அதை கிளிக் செய்யவும்

 இதற்கு மேல் உங்கள் விருப்பம் போல் உங்களுக்கு வேண்டிய முறையில் உங்கள் blog கை Design பண்ண தொடங்கலாம்

4  வகை  Default Template  உள்ளன

1 .Simple
2. Picture Window
3.Awesome Inc
4. Watermark 

என்ற வகைகளினுள்   15 Template காணப்படுகின்றன . இவற்றையே  பயன்படுத்தலாம் . இல்லாவிடின் நமது விருப்படி எடிட் பண்ணிக்கொள்ளலாம் . இதற்கு தேவையான அளவுக்கு வகை வகையாக  background images "Background " TAB பகுதிக்குள் காணப்படுகின்றன தேவையானவற்றை   பயன்படுத்திக் கொள்ளலாம்இதற்கு மேல்   layout மாற்றங்களை 3-column 2-column மாற்றிக் கொள்வதற்கும் side bar ,body அகலங்களை "layout" TAB பகுதிக்குள் மாறவும் முடியும்

"Advance" TAB பகுதி blog இன் எழுத்துக்கள், links, gadgets ,post  போன்றவற்றின் நிறங்களை மாற்ற உதவும்


தேவை ஏற்படின் CSS  பயன்படுத்திக்கொள்ள  வசதிகள் உண்டு 
இதற்கு   மேலாக  நீங்கள் செய்யும் ஒவ்வொரு மாற்றத்தையும் live வாக பார்த்துக்கொள்ள  முடியும்

இதற்கு மேல் என்ன வேண்டும் இனி ஒவ்வொரு நாளும் ஆடைகள் மாற்றுவது போல புதிய புதிய வடிவங்களில் உங்கள்  வலைப்பூக்கள் ..... அதிக நேரம் தேவைப்படாது என நினைகின்றேன்

இந்த வீடியோவை  பார்த்தல் மேலும் விளங்கிகொள்ளமுடியும்

சில வேளைகளில் நாளை நீங்கள் எப்பூடிக்கு வரும் போது வேறுமாதிரி (புதிய template ) இருந்தால் வேறு blog என்று  திரும்பிவிடதிர்கள் ... அது  எப்பூடி தான்  ;-)

source : http://bloggerindraft.blogspot.com/

22 வாசகர் எண்ணங்கள்:

ஹாய் அரும்பாவூர் said...

சிறப்பான தகவல் நன்றி

cheena (சீனா) said...

அன்பின் ஜீவதர்ஷன்

தகவலுக்கு நன்றி - செஞ்சு பாத்துடுவோம்ல

நல்வாழ்த்துகள்

SShathiesh-சதீஷ். said...

எப்பூடி எப்புடி இப்பிடி. ஒரு நல்ல பதிவு இந்த காலை வேளையில் படித்தேன். இதை இதை உங்களிடம் அதிகம் எதிர்பார்க்கின்றேன். காரணம் நமக்கு இது சரிப்பட்டு வராது எழுதிறவங்க மூலம் படிச்சு தெரிஞ்சுக்கதான்.

ANU said...

ரொம்ப நாளா தேடின விஷயம் இது ..

ரொம்ப நன்றி இப்படி ஒரு நல்ல தகவல் பதிவு செய்தமைக்கு

ANU said...

inimae enga bloggum adikadi aadai matrikkumlaa

Eppodiiii...

Chitra said...

//////சில வேளைகளில் நாளை நீங்கள் எப்பூடிக்கு வரும் போது வேறுமாதிரி (புதிய template ) இருந்தால் வேறு blog என்று திரும்பிவிடதிர்கள் ... அது எப்பூடி தான் ;-)/////

........ உங்கள் ப்லாக் எப்பூடி இருந்தாலும் நாங்கள் எப்பூடியும் படிக்கிறோம். எப்பூடி?

Jaleela Kamal said...

எப்பூடி ரொம்ப நல்ல இருக்கு..

prabhadamu said...

ரொம்ப நல்ல இருக்கு

வால்பையன் said...

நானும் ஆடை மாற்றி கொண்டேன்!
மிக்க நன்றி!

வரதராஜலு .பூ said...

அட்டகாசம். டெம்ப்ளேட் டிசைன்ல கைவைக்க ரொம்ப தயங்கிக்கிட்டிருந்தேன். உங்க பிளாக் படிச்ச 10ஆவது நிமிஷத்துல டிசைன் மாத்திட்டேன்.

ரொம்ப ரொம்ப நன்றி எப்பூடி

sethucharan said...

ரொம்ப ....நன்றீங்கோ .....நல்ல தகவல் சொன்னதுக்கு ....

Atchuthan Srirangan said...

எப்பூடி பதிவுக்கு நன்றி....நானும் டெம்ப்ளேட் டிசைனை மாத்திட்டேன்.

கிரி said...

ஒரு தகவல்: இது ஒரு சில டெம்ப்ளேட்டுக்கு பொருந்தி வராது!

அதற்க்கு வேறு டெம்ப்ளேட் மாற்றுவதை தவிர வேறு வழி இல்லை.

Muruganandan M.K. said...

மிகவும் பயனுள்ள தகவல். நன்றி

அஷீதா said...

நல்ல தகவல். நன்றி..

mnalin said...

@ ஹாய் அரும்பாவூர்

@ cheena (சீனா)

@ Jaleela

@ prabhadamu

@ Dr.எம்.கே.முருகானந்தன்

@ அஷீதா

@ setha

நன்றி உங்கள் பின்னூட்டல்களுக்கு

@ SShathiesh
முடியும் போது எல்லாம் கட்டாயமாக

@ ANU
பயன்னுடையதாக இருந்தால் மகிழ்ச்சி

@ Chitra
உங்கள் அன்புக்கு நன்றி

@ வால்பையன்
@ வரதராஜலு .பூ
@ Atchu
பார்த்தேன் template நல்ல இருக்கு

@ கிரி
வேறு இடத்தில எடுக்கும் template பிரச்சனையாக இருக்கலாம் . blogger .com இருக்கும் பிரச்சனை template இருக்காது என நினைகின்றேன் அதோடு இது இன்னும் testing க்கு தான் சில வேளைகளில் பிரச்சனை இருக்கலாம்

coolza said...

நல்ல தகவல். நன்றி

வால்பையன் said...

டெம்ப்ளெட் மாற்றும் போது தமிழ்மணம், தமிழிஷ் கருவி பட்டை போக வாய்புண்டு!
அவ்வாறு ஆனால் என் ப்ளாக்கில் தெரிவிக்கவும்! மாற்று வழி சொல்கிறேன்!

karthik said...

பயனுள்ள பதிவு நண்பரே

r.v.saravanan said...

சில வேளைகளில் நாளை நீங்கள் எப்பூடிக்கு வரும் போது வேறுமாதிரி (புதிய template ) இருந்தால் வேறு blog என்று திரும்பிவிடதிர்கள்

எங்களை எப்பூடி அப்படி சொல்லலாம்

உரிமையோடு கேட்கிறேன்
நான் ப்ளாக் ஆரம்பித்துள்ள நேரத்தில்

இந்த பதிவு எனக்கு மிகுந்த உபயோகம்
நன்றி

THVARAJAH VIGNARAJ said...

பதிவர்களுக்கு நல்ல பதிவு நண்பரே.

mnalin said...

@ உண்மை உணர்வுகள்.
நன்றி
@ வால்பையன்
எந்த புதிய டெம்ப்ளெட் மாற்றும் போது தமிழ்மணம், தமிழிஷ் கருவி பட்டை என்பன மீண்டும் இணைக்கப்பட வேண்டும் நன்றி

@ THVARAJAH VIGNARAJ
நன்றி

@ karthik
நன்றி
@ r.v.saravanan kudandhai
//எங்களை எப்பூடி அப்படி சொல்லலாம் // பெரிதாக எடுத்துக்கொள வேண்டாம்
//இந்த பதிவு எனக்கு மிகுந்த உபயோகம் // உபயோகம் இருந்தால் சந்தோசம்

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)