Tuesday, February 9, 2010

கூகிள்-சீனா , இந்தியா

சமிபகாலமாக  இணைய உலகில் (apple i-pad முன்னதாக )பிரபல்யமான எல்லராரிலும் வாதிட்ட விடயமாக இருந்த    கூகிள்- சீனா   பிரச்சனை இன்னும் முடிவுக்கு வந்ததாக இல்லை 

கூகுளுக்கு   ஒரு மாதத்துக்கு முன்னராக  நடைபெற்ற cyber attack  பற்றி இன்னமும் தகவல்கள் வந்த படியே உள்ளன
இந்த தாக்குதல் சீனா அரசாங்கத்தின் உதவியுடன் நடைபெற்றதாக கூகிள் தெரிவித்து  உள்ளது இது எப்படி கூகுளுக்கு தெரியும் !!! என்றால்  கூகிள் திருப்பி  தாக்கி (trace )  இந்த தாக்குதல் சீனா அரசாங்கத்தின் உதவியுடன் நடை பெற்றுதாக கூறுகின்றது 
இதற்கு சீனா அரசாங்கம் எதிர்ப்பை தெரிவித்து உள்ளது. இந்த  தாக்குதலுக்கு சீனாவின் மனிதநேய  ஆவலர்களின்  GMAIL கணக்குகளை  தாக்குவதே  நோக்கமாக  கொண்டுள்ளது


இந்த தாக்குதலுக்கு கூகிள் சீனாவில் வேலை செய்யும்  கூகிள் பணியாளரும் உதவியிருக்கலாம் என்ற சந்தேகமும் நிலவுகின்றது இதன் விளைவாக சிலர் இடம் மாற்றப்பட்டுளதாகவும், கூகுளின் முக்கிய  நெட்வொர்க் க்கு   இவர்கள்  பயன்படுத்துவது தடை செய்ய பட்டும் உள்ளது .
இதன் விளைவாக தனது செயற்பாடுகளை மாற்ற போவாதாக கூகிள் தெரிவித்து உள்ளது என்ன மாற்றம் என்றால் இனிமேல் கூகிள் சீனாவில் தரப்படும் தேடலுக்கான விடைகள் எந்த censorship  (சீனா அரசின் விதிகளை மீறி  ) எதுவும் இன்றி  தரபோவதாக கூறி உள்ளது . இது கூகிள் சீனாவில் இருந்து வெளியே வழி வகுக்கும் (வெளியேரப்படும் )

இந்த தாக்குதலுக்கு  Operation Aurora  என பெயரிட பட்டு உள்ளது இது தனியே கூகுளுக்கு மட்டும் இல்லாமல் adobe உட்பட  20  கம்பெனிகளுக்கும் சேர்த்து தான் இந்த attack கை  பற்றி மேலும்


Internet  Explore றும் Bill Gates சும்

இந்த தாக்குதல் Internet explore (IE6, IE7, IE8)ரை  பயன்படுத்தியே நடத்தபட்டுள்ளது அதிலும் முக்கியமாக IE 6 இதனால்  "IE 6 MUST DIE"  என்பது மேலும் வலுவடைத்து  உள்ளது  தற்போது இவற்றுக்கான  security patch கள் வெளியிட பட்டுள்ளன


 Aurora எவ்வாறு வேலை செய்கின்றது என்பதன் விளக்கம்

இங்கே Aurora removal tool  பெற்றலாம்

இந்த பிரச்சினைக்கு  கூறிய Bill Gates கருத்து :
'' நாங்கள் தான் தீர்மானிக்க  வேண்டும் அந்த  நாடுகளின் விதிகளை பின்பற்றி தொடர்ந்து இருப்பதா இல்லையா  என்பதை " என்று திருவாய் மலர்ந்து உள்ளார்.
சிங்கம் மனசுக்குல நினைத்து இருக்கும் நாம  இவ்வளவு நாள  97,467  virus களை  நெஞ்சில தான்கிரம்  இவங்க சும்மா ஒரு attack கு scene னை போடுறாங்க

YAHOO

இது சீனாவுக்கு  முதல் தடவை இல்லை இப்படி அச்சுறுத்துவது 2005 இல்  yahoo க்கும் நடைபெற ஒன்று  Tiananmen Square (Forbidden city )  பற்றி எழுதிய  சீனர்  பற்றி  விபரங்களை  yahoo விடம்    இருந்து   வற்புறுத்தி    பெற்று  கொண்டது  இல்லாவிடின்  yahoo அன்றி  சீனாவில்  இருந்து  வெளியேறி  இருந்து  இருக்கும் yahoo.  அந்த ஊடகவியாலரின் விபரத்தை வழங்கியது. தற்போது அவர் சிறைசாலையில் , 

இந்தியா

கூகிள்  சீனாவில் இருந்து வெளியேறும் எனில் ,  கிழக்கே தனது செயற்பாடுகளை தொடர்வதற்கு வேறுஇடம் தேட வேண்டும்  சில வேளைகளை கூகிள் இந்தியா(google.in) வாய்ப்புகள் அதிகம் கூகிள் இந்தியா மேலும் பலபடுத்த படலம்.

BAIDU
 கூகிள் வெளியேறினால் ; இதனால் சீனாவுக்கு எந்த நஷ்டமும் இல்லை சொந்த தேடல் பொறி BAIDU .இருக்கும் போது என்ன பயம் இது சீனாவின் search engine market share இல் 65 % கொண்டுள்ளது  மீதமே கூகிள் 33% .


கூகிள் சீனாவில் இருந்து வெளியேறுமா இல்லையா என்பது   இன்னும்   அதிகாரபூர்வமாக   அறிவிக்கபடவில்லை  ஆனால் வெளியேருமானால்  நஷ்டம்    கூகுளுக்கு  தான்  33 % என்பது  சீனாவில்  சிறிய  தொகை  இல்லை,  2 or 3 பாவனையாளருக்க    வெளியேறுமா ? வெளியாரினால்  நமக்கு  இன்னொரு  பதிவு

என்னா....  ஒரு  சுயநலம்   ??

பி.கு : புதிசா exam எழுதி இருக்கிறோம்  "pass" சா "fail"   ல என்று தெரியலையே ??!!!

7 வாசகர் எண்ணங்கள்:

Unknown said...

அதெல்லாம் போக மாட்டாங்க.., ஜஸ்ட் வெயிட் அண்ட் சீ

DR said...

கண்டிப்பா நீங்க பாஸ் தான். நான் தாரேன் உங்களுக்கு நூத்துக்கு நூறு...

ஞானப்பழம் said...

கூகுள்ல எனக்கு வேலையிருந்தா சொல்லி அனுப்புங்க.. அப்பறம் சொல்றேன் நீங்க பாசா பெயில்லானுட்டு... :P

chosenone said...

நல்ல பதிவு ....வாழ்த்துக்கள்.
86.5/100

அ.ஜீவதர்ஷன் said...

பேநா மூடி

//அதெல்லாம் போக மாட்டாங்க.., ஜஸ்ட் வெயிட் அண்ட் சீ//

ok, im waiting...hi hi

......................................

Dinesh

//கண்டிப்பா நீங்க பாஸ் தான். நான் தாரேன் உங்களுக்கு நூத்துக்கு நூறு...//


ஆனாலும் நீங்க ரொம்ப நல்லவர்....

...........................................

ஞானப்பழம்

//கூகுள்ல எனக்கு வேலையிருந்தா சொல்லி அனுப்புங்க.. :P//


ஆமா நீங்க யாரு.. ஹலோ, ஹலோ, ஹலோ......அட கட்டாயிடுத்து ... ஒண்ணுமே கேக்கல -:)

....................................

chosenone சொன்னது…

//நல்ல பதிவு ....வாழ்த்துக்கள்.
86.5/100//


நன்றிங்க.....

CM ரகு said...

நல்ல பதிவு ....வாழ்த்துக்கள்.

அ.ஜீவதர்ஷன் said...

ரகு

//நல்ல பதிவு ....வாழ்த்துக்கள்.//

நன்றி

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)