Saturday, December 12, 2009

பிறந்தநாள் வாழ்த்துக்கள்கோடான கோடி இதயங்களை கொள்ளை கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு எம் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். இந்த அறுபதாவது பிறந்த நாளில் ஆரம்ப காலங்களில் சூப்பர்ஸ்டார் அவர்களுக்கு உறுதுணையாகவும், பக்கபலமாகவும் இருந்தவர்களுக்கு நன்றி கூற விரும்புகிறோம், அந்தவகையில் எமக்கு தெரிந்த 1 ) ராஜ் பகதூர் (நண்பன் ) 2 ) ரகுநந்தன் (நண்பன் ) 3 ) வேணு கோபால் (நண்பன் ) 4 ) விட்டல் (நண்பன் ) 5) நாராயண ராவ் (உணவு பரிமாறுபவர்) 6 ) ராஜா ராமதாஸ் (கல்லூரி முதல்வர்) 7 ) கே.பாலச்சந்தர் (இயக்குனர்) 8 ) எஸ் .பி. முத்துராமன் (இயக்குனர்) 9) பஞ்சு அருணாச்சலம் (கதாசிரியர்) 10) ரெஜினா (நலன் விரும்பி) இந்தப்பத்து பேருக்கும் மனமார்ந்த நன்றிகள். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு உங்கள் வாழ்த்துக்களை பின்னூட்டல் வழியாக நீங்கள் தெரிவிக்கலாம் .....

16 வாசகர் எண்ணங்கள்:

videoxprez said...

Hi,

I like your site very much. I need to talk to you on some important issue. Appreciate if you could contact me via email at videoxprez@gmail.com

videoxprez said...

Hi,

I like your site very much. I need to talk to you on some important issue. Appreciate if you could contact me via email at videoxprez@gmail.com

Unknown said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ,

ரஜினி இன் ரசிகர்கள் எல்லோருக்கும் நான் நன்றி சொல்ல வேண்டும் ,நீங்க சொன்ன பத்து பேருடன் முன்னேறி இருக்கலாம் , ஆனால் ரசிகர்கள் இல்லை என்றால் இவளவு தூரம் வந்திருக்க முடியாது .

சிங்கக்குட்டி said...

இன்று பிறந்தநாள் ரஜினிகாந்த் அவர்களுக்கும், இனிய ரசிக தோழர்களுக்கும் என் மனார்ந்த வாழ்த்துக்கள்.

சிங்கக்குட்டி said...

தலைவரை பற்றி உங்கள் அற்புதமான இடுகைகளை கவுரவிக்கும் வகையில் என் பதிவில் உங்கள் இடுகைகளுக்கு ஒரு இணைப்பு கொடுத்து, http://singakkutti.blogspot.com/2009/12/blog-post_12.html என் நன்றியை தெரிவிப்பதில் மகிழ்ச்சி நான் அடைகிறேன் .

அ.ஜீவதர்ஷன் said...

//videoxprez said...
Hi,

I like your site very much. I need to talk to you on some important issue. Appreciate if you could contact me via email at videoxprez@gmail.com//

உங்கள் வருகைக்கு நன்றி.amayurathan@gmail க்கு தொடர்பு கொள்ளவும்

அ.ஜீவதர்ஷன் said...

//dialog said...
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ,

ரஜினி இன் ரசிகர்கள் எல்லோருக்கும் நான் நன்றி சொல்ல வேண்டும் ,நீங்க சொன்ன பத்து பேருடன் முன்னேறி இருக்கலாம் , ஆனால் ரசிகர்கள் இல்லை என்றால் இவளவு தூரம் வந்திருக்க முடியாது//
உங்கள் தொடர் ஆதரவுக்கு நன்றி,ரசிகர்கள் சார்பாக தான் நன்றி கூறினோம்,ரசிகர்களுக்கு நன்றி கூறுவது என்பது நமக்கு நாமே கூறி கொள்வது போன்றது

அ.ஜீவதர்ஷன் said...

//சிங்கக்குட்டி said...
இன்று பிறந்தநாள் ரஜினிகாந்த் அவர்களுக்கும், இனிய ரசிக தோழர்களுக்கும் என் மனார்ந்த வாழ்த்துக்கள்//

நன்றி சிங்கக்குட்டி,வருகைக்கும் வாழ்த்துக்கும்.

அ.ஜீவதர்ஷன் said...

//சிங்கக்குட்டி said...
தலைவரை பற்றி உங்கள் அற்புதமான இடுகைகளை கவுரவிக்கும் வகையில் என் பதிவில் உங்கள் இடுகைகளுக்கு ஒரு இணைப்பு கொடுத்து, http://singakkutti.blogspot.com/2009/12/blog-post_12.html என் நன்றியை தெரிவிப்பதில் மகிழ்ச்சி நான் அடைகிறேன்//


தலைவர் சார்பாக எத்தனையோ பேர் எவ்வளவோ செய்கிறார்கள்.அனைவருக்கும் எமது நன்றி கலந்த வாழ்த்துக்கள்.உங்கள் மூலம் தலைவர் பற்றிய இடுகைகள் பல பேரினை சென்றடைவது மகிழ்ச்சியே.உங்கள் தொடர் வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றி.

கிரி said...

உங்களின் அருமையான அனைத்து இடுகைகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

அ.ஜீவதர்ஷன் said...

கிரி
//உங்களின் அருமையான அனைத்து இடுகைகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.//

தங்கள் தொடர்வருகைக்கும் , தொடர்பின்னூட்டத்திற்கும் நன்றிகள்

Yoganathan.N said...

Belated Birthday Wishes to one & only Super* Rajini Sir :D

From - Ajith & His Fans :D

அ.ஜீவதர்ஷன் said...

Yoganathan.N

//Belated Birthday Wishes to one & only Super* Rajini Sir :D

From - Ajith & His Fans :D//

thankyou by rajini fan

r.v.saravanan said...

அன்புள்ள ரஜினிகாந்த் அன்புள்ளம் கொண்ட ரஜினிகாந்த்

அபூர்வ ராகமாய் நீ அறிமுகமானாலும் என்றென்றும் எங்கள் அதிசய ராகம் நீ

ராமன் ஆண்டாளும் இராவணன் ஆண்டாளும் எங்கள் சாம்ராஜ்யத்தின் மன்னன் நீ

விண்ணை முட்டும் புகழ் நீ சுமந்தும் பணிவுடன் வலம் வரும் மனிதன் நீ

ஆன்மிகமும் அரியணையும் உனக்காக காத்திருக்க நீ ஆண்டவனின் ஆணையை எதிர் பார்த்திருக்க ரசிகன் எனும் காட்டாற்று வெள்ளம் உன் அசைவுக்கு காத்திருகிறது
.........

தன்னடக்கத்தின் தலை மகனே
பல கோடி உள்ளங்களின் அன்பை பெற்ற எங்கள் இனியனே
அகவை அறுபதில் இறை அருள் அனைத்தும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு வாழ்க


என்வழி யில் ரஜினி பிறந்த நாளுக்காக எழுதிய வாழ்த்து
அதன் சில வரிகளை இங்கே இணைத்திருக்கிறேன்

அ.ஜீவதர்ஷன் said...

r.v.saravanan kudandhai

உண்மையிலேயே சிறப்பாக உள்ளது.

r.v.saravanan said...

thanks

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)