Friday, November 20, 2009

வேட்டைக்காரன் எச்சரிக்கை !

வேட்டைக்காரன் வாரான்பாரு நிக்காம ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு....
பிளேக்,
சிக்கன்குனியா,
பன்றிக்காய்ச்சல்,
இந்த வரிசையில் புதிதாக வரவிருக்கும் உயிர்கொல்லி நோய்
வேட்டைக்காரன். இன்னும் சரியாக ஒரு மாதத்தில் உங்களைத்தாக்க வருகிறது...!
ஜாக்கிரதை..... ஜாக்கிரதை.....ஜாக்கிரதை....

8 வாசகர் எண்ணங்கள்:

mix said...

நண்பர்கள் கவனத்திற்கு

தமிழர்ஸ் தளத்தில் உங்கள் படைப்புக்களை புக்மார்க் செய்யலாம்.....

ஆங்கிலம் | தமிழ் | SEO Submit
காணொளி தேடல் | வலைப்பூக்கள்

WWW.HI4U.TK said...

hahahahah supar

WWW.HI4U.TK said...

Www.Tamilaruvy.coM WACH NEW TAMIL MOVIES ONLINE DVDrip,HDrip,HQ movies wach 1 on net visit now Www.Tamilaruvy.coM OR Www.Tamilaruvy.coM

dialog said...

even the previous virus (villu, Bakery( sorry pokiri), .......)also not affected me, because not yet experienced... ha ha ha ha ha ...........

cshmech said...

Thanx for the warning!!

cshmech said...

இந்தப் பட குத்துப்பாட்டு கேட்டீங்களா?
"நானடிச்சா தாங்கமாட்ட, நாலு நாளு தூங்கமாட்ட..." அதாச்சு அவரே ஒத்துக்குறாரு "நான் நடிச்சா தாங்கமாட்ட, நாலு நாளு தூங்கமாட்ட.." இவுரு நடிக்கரதப் பார்த்தா, நாலு நாள் என்ன, நாற்ப்பது நாள் தூக்க மாத்திரை பொட்டுட்டுதான் படுப்பாங்க சனங்க!!

cshmech said...

i looooove Vijay bashing!!

எப்பூடி ... said...

cshmech

இந்தப் பட குத்துப்பாட்டு கேட்டீங்களா?
//"நானடிச்சா தாங்கமாட்ட, நாலு நாளு தூங்கமாட்ட..." அதாச்சு அவரே ஒத்துக்குறாரு "நான் நடிச்சா தாங்கமாட்ட, நாலு நாளு தூங்கமாட்ட.." இவுரு நடிக்கரதப் பார்த்தா, நாலு நாள் என்ன, நாற்ப்பது நாள் தூக்க மாத்திரை பொட்டுட்டுதான் படுப்பாங்க சனங்க!!//

எனக்கென்னமோ விஜயை பாடலாசிரியர்கள் மறைமுகமாக தாக்குகிறார்களோ என்று எண்ண தோன்றுது, வேட்டைக்காரனில் எப்படி நான் + அடிச்சால் = நானடிச்சால் என்று பொருள் பட எழுதினாரோ இதே போல் இதற்குமுன்னர் விஜய் நடிச்ச(?)வில்லு திரைப்படத்தில் பீமன் கிட்ட கதைய கேட்டேன் என்று ஒருவரி வந்தது, இதற்கு பீமன்கிட்ட கேட்ட கதையை யாரவது நல்ல டைரக்டர் கிட்ட கேட்டிருக்கலாமே என்று கடியை போட்டவர்கள் ஏராளம்.

விஜய் பாவம், விட்டிருவோம்.......

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)