Saturday, November 7, 2009

கமலுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

திரு கமல்ஹாசன் அவர்களுக்கு இந்த ரஜினி ரசிகனின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகுக. உங்களுக்கு அகவை ஐம்பத்தைந்து அதில் 50 வருடம் சினிமாவுக்கு.நீங்கள் வாழ்நாள் சாதனையாளர்.இன்னமும் பல ஆண்டுகள் தமிழ் சினிமாவுக்காக நீங்கள் பணியாற்ற வேண்டுமென்றும் தீர்க்க ஆயுளுடன் வாழவேண்டுமென்றும் நீங்கள் இல்லையே என்று ஏங்கும், நாங்கள் 100 % நம்பும் ஆண்டவனை பிரார்த்திக்கின்றேன். ரஜினி ரசிகன் இவன் ஏன் கமலுக்கு வாழ்த்துசொல்கிறான் என நினைப்பவர்களுக்கு ஒரு சிறு சம்பவம் .ஒரு முறை அறிஞர் அண்ணாவிடம் ஒரு பத்திரிகையாளர் கண்ணதாசன் உங்களை தாறுமாறாகதிட்டுகிராரே உங்களுக்கு கோபமே வரவில்லையா என்றுகேட்க அதற்க்கு அண்ணா கூறிய பதில் "கண்ணதாசன் திட்டுவதை நான் ரசிக்காவிட்டால் எனக்கு தமிழ் தெரியாதென்றல்லவா அர்த்தம் ". அதேபோலத்தான் கமலை நான் பிடிக்காதென்றால் எனக்கு ரசனையே இல்லை என்றல்லவா ஆகிவிடும்.

2 வாசகர் எண்ணங்கள்:

ARASIAL said...

//"கண்ணதாசன் திட்டுவதை நான் ரசிக்காவிட்டால் எனக்கு தமிழ் தெரியாதென்றல்லவா அர்த்தம் ". அதேபோலத்தான் கமலை நான் பிடிக்காதென்றால் எனக்கு ரசனையே இல்லை என்றல்லவா ஆகிவிடும்.//

-Good and matured lines... Keep it up!
Vino
Envazhi

எப்பூடி ... said...

ARASIAL


//Good and matured lines... Keep it up!
Vino
Envazhi//

thanks for your support

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)