Friday, November 6, 2009

விஜய்க்கு ஆப்பு வைக்கும் சன்டிவி?

ஒருகாலத்தில் விஜயை தோளில் தூக்கிவைத்திருந்த சன் டிவியே விஜய்க்கு வேட்டுவைக்க ஆரம்பித்துள்ளது. தீபாவளிக்கு வெளிவரவேண்டிய வேட்டைக்காரனை முடக்கியது சன் டிவிதான் என்று அரசால்புரசலாக பேச்சுகள் உலாவிய வேளையில் அதை உறுதிசெயயுமுகமாக சன் இப்போது ஜக்குபாய் திரைப்படத்தையும் வாங்கியுள்ளது. பொங்கலுக்கு வெளிவரும் என்று அறிவிக்கப்பட்ட ஜக்குபாயை சன் வாங்கியதால் பொங்கலுக்காவது வரும் என்றிருந்த வேட்டைக்காரன் எப்போது வெளிவரும் என்பது யாருக்கும் தெரியாது. சன் தரப்பில் வாயே திறக்கவில்லை சரத்குமாரும் ஒருகாலத்தில் சன் டிவியின் செல்லப்பிள்ளைதான்.இடையில் சிலநாள்கள் பிரிவுகளுக்கு பிறகு இப்போது தி. மு. க பக்கம் மீண்டும் சாயும் நல்லபிள்ளையும் கூட என்பதால் சரத்குமாரை வைத்து அரசியலில் குதிக்க தயாராக இருந்த விஜயை ஆரம்பத்திலேயே முடக்க நடக்கும் சதி என்று பரவலாக பேச்சுகள் உள்ளன. இன்னிலையில் பொங்கலுக்கு எந்தப்படம் வெளிவருகின்றது என்பதைப்பொறுத்து இந்தச்செய்தி உறுதி செய்யப்படலாம்.

10 வாசகர் எண்ணங்கள்:

Anbu said...

Vettaikaran Release Date December 18....

எப்பூடி ... said...

which year? 2009 or 2010.

பின்னோக்கி said...

பயங்கரமான சதி வேலையா இருக்கும் போல

AmAlAn said...

dec 18 2009

aappu unakku than.

epuudi???

wayn said...

december 18. dangerous day try to escape anywhere.......

wayn said...

dec 18 dangerous day

பேநா மூடி said...

விஜய் அடுத்த பாலா படத்துல நடிக்கிறார் ....

எப்பூடி ... said...

AmAlAn

//dec 18 2009

aappu unakku than.

epuudi??? //



டிசம்பர் ரிலீசெண்டாலும் பொங்கல் ரிலீசுக்கு ஆப்புத்தாண்டியோய்..(பொங்கலுக்கும் டிசம்பர் 18 க்கும் 26 நாள் தாண்டி வித்தியாசம்) சரத்துக்குதான் பொங்கலுக்கு முன்னுரிமை,விளங்கிச்சா கண்ணு. பார்க்கலாம் பார்க்கலாம்...

எப்பூடி ... said...

பேநா மூடி

//விஜய் அடுத்த பாலா படத்துல நடிக்கிறார் ....//

நீங்க விஜய வைச்சு காமடிகீமடி பண்ணலையே

எப்பூடி ... said...

wayn

//december 18. dangerous day try to escape anywhere.......//

don't worry just one week dangerous. then ok

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)