Monday, November 2, 2009

சத்தியராஜ்ஜும் புது அண்டவெயாரும்...

இது முழுக்க முழுக்க நகைச்சுவைக்காக மட்டுமே நம்ம சத்தியராஜ் சாதாரணமா அண்டவெயார் போடுவதில்லை, தமிழனின் பாரம்பரிய உடைகளில் ஒன்றான கோவணத்தையே அணிவது வழக்கம். ஆரம்பகாலங்களில் அவரது நண்பர்கள் எடுத்துக்கூறியும் தான் கோவைத்தமிழன் என்றும் பாரம்பரியங்களை மதிப்பவவன் என்றும் கூறி அண்டவெயார் அணிய மறுத்து விட்டார். இந்தநிலையில் அவரது மகன் சிபிராஜ் சினிமாவுக்கு அறிமுகமானார்,அது மட்டுமல்ல அறிமுகமான முதல்ப்படமே அவருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அவரும் படப்பிடிப்புகள் எல்லாம் முடிந்து நாடு திரும்பும்போது தந்தைக்கு இரண்டு புது அண்டவெயார் வாங்கிக்கொண்டு நாடுதிரும்பினார். சத்தியராஜுக்கு உள்ளுக்குள் அண்டவெயார் அணிய விருப்பமென்றாலும் வரட்டு கௌரவத்திற்காக வெளியில் காட்டிக்கொள்ளவில்லை.முதல்முதலாக அவருக்கு அதை அணிய ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது.சிபியின் நெருங்கிய நண்பனின் திருமணநாள் அது, சிபி வற்புறுத்தி கூறிவிட்டார் நீங்கள் கட்டாயம் அண்டவெயார் அணியவேண்டுமென்று! மனதுக்குள் ஒரே சந்தோசம் முதல்நாள் தூக்கத்தில் கூட அதே நினைப்புத்தான். மறுநாள் விடிந்தது அனைவரும் திருமணத்திற்கு செல்லத்தயாராகினர். சத்தியராஜ்ஜும் தயாராகிவிட்டார்.இரவு முழுக்க அதே நினைப்பில் இருந்ததால் அண்டவெயார் போடமலே அதனை போட்டுவிட்டதாக நினைத்து மனிதர் வேட்டியை கட்டிவிட்டார். போகும் வழியில் படபடப்பு திருமணத்திற்கு வரும் நண்பர்களிடம் இதை எப்படிக்காட்டுவது என்று ஜோசித்தார். அவருக்கு ஒரு ஜோசினை தோன்றியது உடனே அவரது முகம் மலர்ந்தது.திருமண மண்டபமும் வந்தது. அனைத்து சம்பிரதாயங்களும் முடிந்தவுடன் சாப்பாட்டுக்கு சபைவைக்கப்பட்டது.சத்தியரஜ்ஜை சாப்பிட அழைத்தனர்.அதற்க்கு சத்தியராஜ் "இது என் மகன் கல்யாணம்மாதிரி நான் முதலில் பரிமாறுகின்றேன்" என்றார்.அவருக்கு மனதுக்குள் மகிழ்ச்ச்சி நேரம்வந்துவிட்டதென்று.முதலில் ஆண்களுக்கான சபை அதில் சத்தியராஜ்ஜின் நண்பர்கள் அனைவரும் சாப்பிட உட்கார்ந்தனர், சபைவைப்போர் உணவை பரிமாறத்தொடங்கினர். சந்தர்ப்பத்தைபயன்படுத்திய சத்தியராஜ் வேட்டியை நன்கு மேலே உயர்த்திக்கட்டினார். இவரோ உசரமான மனிதர் நன்கு குனிந்து பரிமாறினார். சபையினர் எல்லோரும் சத்தியரஜ்ஜை ஒரு மாதிரியாகப்பார்த்தனர் . நிலைமைதெரியாத சத்தியராஜ் அவரது கொங்குநாட்டு தமிழில் "என்ன அப்பிடிப்பாக்கிறீங்க இதமாதிரி இன்னொண்ட வீட்டில வச்சிட்டு வந்திட்டனாக்கும் " என்றார்.அவளவுதான் சபையே சிரிப்பின் உச்சத்துக்கு சென்றது, அதில் ஒருவர் கூறினார் "இவன் கேரக்டரையே புரிஞ்சிக்க முடியலையே "

9 வாசகர் எண்ணங்கள்:

Thanushan said...

suma irukera manusana vidungapa

k said...

ithai nan engayo ketamathiri irukea....

u knw same kind of person i hav met in lanka as well....!!!!!!!!!!!!

cshmech said...

கோவைத் தமிழனக் கேவலப்படுத்தீடிங்களே!!!
:P

எப்பூடி ... said...

cshmech

//கோவைத் தமிழனக் கேவலப்படுத்தீடிங்களே!!!
:P//

உங்க ஊர் பாசத்தை மதிக்கிறேன்,ஆனால் நான் பார்த்த கேவலமான மனிதர்களில் சத்தியராஜும் ஒருவர், எனக்கு சத்யராஜ் மீதுதான் வெறுப்பு கோவை மக்கள் மீதில்லை. hi..hi...hi...

cshmech said...

ஏன் வெறுப்பு எனத் தெரிந்து கொள்ளலாமோ?
(நான் ஒன்னும் சத்தியராஜ்ஜின் ரசிகன் இல்லை!!)

எப்பூடி ... said...

cshmech

//ஏன் வெறுப்பு எனத் தெரிந்து கொள்ளலாமோ?
(நான் ஒன்னும் சத்தியராஜ்ஜின் ரசிகன் இல்லை!!)//நான் ஒரு ரஜினிரசிகன் , நான் ரஜினியையும் ரஜினியை சுற்றி நடக்கும் விடயங்களும் நன்கு அவதானிப்பது வழக்கம். அந்தவகையில் ரஜினிக்கு நிறையவே எதிரிகள் இருப்பதை என்னால் உணரமுடியும் , அவர்களில் சிலபேர் நண்பர்களாக இருந்துவிட்டு படம் வெளிவரும் சமயத்தில் எதிரிகளாக மாறுவதுமுண்டு , அந்த வரிசையில் சத்தியராஜ் முக்கிய புள்ளி. காணும் இடங்களில் ரஜினி புகழ் பாடும் சத்தியராஜ் ரஜினி படம் வரும் வேளைகளில் தனது உண்மையான கோலத்தை காட்டிவிடுவார். குசேலன் ரிலீசுக்குமுன் ஒகேனக்கல் பிரச்சினையிலும்(இது திட்டம் தீட்டி நடைபெற்ற ஒன்று ),சந்திரமுகி வெளியிடுவதற்கு ஒருவாரம் முன் குங்குமத்தில் ரஜினியை தாக்கி "இனி எந்த நடிகனாலும் ஆட்சியை பிடிக்க முடியாது " என்ற தலைப்பில் கொடுத்த நேர்காணல் வரை இன்னும் பல விடயங்கள். ஏன் சத்தியராஜ் இப்படிசெயகிறார் என்றால் இரண்டு காரணங்கள், 1) எம்.ஜி. ஆர் ரசிகரான இவரால் ரஜினியின் வளர்ச்சியை பொறுக்க முடியாதது. 2 ) வில்லனாக இருந்து ஹீரோவாக மாறிய ரஜினியின் வளச்சியில் ஏற்பட்டிருக்கும் வயித்தெரிச்சல் (இவரும் வில்லனாக இருந்து ஹீரோவானவர்தானே அதுதான் வயித்தெரிச்சலுக்கு முக்கிய காரணம் ). நேரடியாக மோத முடியாததால் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் ரஜினியை தாக்குவதில் அல்ப்பசந்தோசம் காணும் ஒருஜீவன்.

மற்றும் ஞானி, T.R , நக்கீரன் கோபால் போன்றவர்களும் இந்த லிஸ்டில் உள்ளவர்கள்,இதில் நக்கீரன் கோபால் தனது ஆரம்ப கால வாழ்க்கையை "ரஜினி ரசிகன் " மூலமே தொட்கியவர் இவர் ரஜினியை எதிர்ப்பது வீரப்பனுக்காக மற்றும் தனது பப்ளிசிடிக்காக, ஞானியை பொறுத்தவரை அவர் முதல் விமர்சனத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்னரே ரஜினியை பற்றி எதிமறையான கருத்தை கூறியவர், தான் கூறியது சரி என்பதற்காக ரஜினியின் பெயர் வரும் இடங்களில் எல்லாம் விமர்சனம் பண்ணுகிறவர்(பல தடவை பலபேரை இவர் அடுத்த சுப்பர் ஸ்டார் என்று வழிமொளிந்திருக்கிறார்), TR பாவம் அவரை விட்டு விடுங்கள்.இதில் காமடி என்னவென்றால் ரஜினி இவர்களை கண்டுகொள்வதில்லை என்பதுதான்.

அதற்காக ரஜினி புகழ் பாடுபவர்களை ஆதரிப்பதென்பதில்லை எனது கருத்து, ரஜினியை பற்றி யாரும் விமர்சிக்கலாம் ஆனால் அதில் உண்மை இருக்கவேண்டும் , ஒரு சரியான நியாமான தேவை இருக்கவேண்டும் என்று நினைப்பவன் நான்.எனக்கு ரஜினியை எதிர்ப்பவர்கள் எல்லாம் எதிரிகள் அல்ல,ஆனால் தமது இயலாமையாலும், ரஜினியின் வளர்ச்சியை கண்டு பொறுக்காதவர்களாலும் , ரஜினியை விமர்சித்து தமக்கு பப்ளிசிட்டி தேடுபவர்கள் மீதும், வஞ்சகமாக ரஜினியை தோற்கடிக்க நினைப்பவர்கள் மீதும்தான் கோபம். நேருக்கு நேர் மொத துணிவில்லாதவர்கள் சத்தியராஜ்சே சொன்னது போல் "ஈனபசங்க " தானே ?

cshmech said...

யப்பா... நிறைய விடயங்கள் தெரிந்துதான் பேசரீங்க!! நீங்க சொல்ரதெல்லாம் உண்மைன்னா, அப்பொ சரிதான்.. அவங்க ஈனப் பிறவிங்கதான்!!!

Yoganathan.N said...

இந்த பதிவை எப்படி மிஸ் பண்ணேன்...
நமக்குள் ஒரு ஒற்றுமை... எனக்கும் இந்த அரிவுஜீவியை பிடிக்கவே பிடிக்காது...
பல காரணங்கள் உள்ளன... அதில் ஒன்று - இவர் இறை நம்பிக்கை இல்லாதவர் என்பது அனைவரும் அறிந்ததே... அதே சமயம், இறை நம்பிக்கை உள்ளவர்களை இவர் கிடைக்கும் சமயம் எல்லாம் கேலி செய்வதாக கேல்விப் பட்டிருக்கேன்... அடுத்தவர் நம்பிக்கைகளில் மூக்கை நுழைப்பது சரியில்லை என்பது எனது கருத்து.

P.S. சத்யராஜூம் அவரது தவப் புதல்வனும் தீவிர விஜய் விசிரிகள் என்பது குறிப்பிடத் தக்கது...

எப்பூடி ... said...

Yoganathan.N

//இந்த பதிவை எப்படி மிஸ் பண்ணேன்...
நமக்குள் ஒரு ஒற்றுமை... எனக்கும் இந்த அரிவுஜீவியை பிடிக்கவே பிடிக்காது...
பல காரணங்கள் உள்ளன... அதில் ஒன்று - இவர் இறை நம்பிக்கை இல்லாதவர் என்பது அனைவரும் அறிந்ததே... அதே சமயம், இறை நம்பிக்கை உள்ளவர்களை இவர் கிடைக்கும் சமயம் எல்லாம் கேலி செய்வதாக கேல்விப் பட்டிருக்கேன்... அடுத்தவர் நம்பிக்கைகளில் மூக்கை நுழைப்பது சரியில்லை என்பது எனது கருத்து.//


இவர் என்னை பொறுத்தவரை ஒரு நாகரிக கோமாளி .சினிமாவைப்பற்றி ஞானி இப்பவெல்லாம் அதிகமாக பேசுவதில்லை என்ன காரணமோ தெரியவில்லை.

//P.S. சத்யராஜூம் அவரது தவப் புதல்வனும் தீவிர விஜய் விசிரிகள் என்பது குறிப்பிடத் தக்கது...//

இந்த எம்.ஜி.ஆர் ரசிகர் ரஜினிக்கு எதிராக விஜயை நிறுத்திறாராமாம்....

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)