Sunday, November 22, 2009

விஜய் தனது சாதனையை 2010 இலும் தக்கவைப்பாரா ?

விஜய் நடிக்க ஆரம்பித்து இது 18 ஆவது வருடம், இந்த பதினெட்டு ஆண்டுகளில்... 1992 - நாளைய தீர்ப்பு 1993 - செந்தூர பாண்டி 1994 - தேவா 1995 - விஷ்ணு 1996 - மாண்புமிகு மாணவன் 1997 - காலமெல்லாம் காத்திருப்பேன் 1998 - நிலவே வா 1999 - மின்சார கண்ணா 2000 - கண்ணுக்குள் நிலவு 2001 - தமிழன் 2002 - யூத் 2003 - வசீகரா 2004 - உதயா 2005 - சச்சின் 2006 - ஆதி 2007 - அழகிய தமிழ் மகன் 2008 - குருவி 2009 - வில்லு 2010 - ? .....ஒவ்வொரு ஆண்டும் சளைக்காமல் ஒரு தோல்விப்படம் கொடுத்து சாதனை புரிந்திருக்கிறார் இளைய தளபதி(சில ஆண்டுகளில் நான்கு படங்களும் உண்டு, உதாரனத்திற்காகவே ஒவொரு படம் பட்டியலில் தரப்பட்டுள்ளது ).இன்று Sun Picture முதல்முதலாக வெளியிட்ட வேட்டைக்காரன் Trailer பார்த்தவுடன் தோன்றியது என்னவென்றால் வேட்டைக்காரன் இரண்டுவாரம் தள்ளி வந்திருந்தால் 2010 க்கும் ஒரு படம் கிடைத்திருக்கும், விஜயும் தனது சாதனையை தக்க வைத்திருந்திருக்கலாம் , இப்போது விஜய் தனது சாதனையை தக்கவைக்க சுறாவை நம்பியிருப்பதை தவிர வேறு வழியில்லை. Trailer ஐ பார்த்தல் நீங்களே நான் சொல்லறத ஒத்துக்குவீங்க ஒருதடவை பாருங்க அவரது சாதனைகள் தொடர எமது வாழ்த்துக்கள்.

4 வாசகர் எண்ணங்கள்:

ஞானப்பழம் said...

"இவனெல்லாம்......."
ஒரு படத்துல ஒருதடவ நடிக்கனும்!! ஒராயிரம் படத்துல ஒரே மாதிரி கதையோட, ஒரே மாதிரி நடிச்சா? எல்லாம்.. பாக்கற சனங்கள சொல்லனும்!!.. தியெட்டர்ல வெரும் காத்து வாங்க விட்டா சரியா போயிடும்!!

அ.ஜீவதர்ஷன் said...

cshmech

//"இவனெல்லாம்......."
ஒரு படத்துல ஒருதடவ நடிக்கனும்!! ஒராயிரம் படத்துல ஒரே மாதிரி கதையோட, ஒரே மாதிரி நடிச்சா? எல்லாம்.. பாக்கற சனங்கள சொல்லனும்!!.. தியெட்டர்ல வெரும் காத்து வாங்க விட்டா சரியா போயிடும்!!//


விஜய் மாறணும் இல்ல நாறணும், இதில ஏதாவது ஒன்று கூடிய சீக்கிரமே நடக்கும் பொறுத்திருப்போம்.....

Unknown said...

it means, this is a hit movie,because already one drop in this year

அ.ஜீவதர்ஷன் said...

dialog said

//it means, this is a hit movie,because already one drop in this year//

good joke man, i can't stop laugh hi...hi...hi..

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)