இந்திராகாந்தி அவர்களின் 25 ஆவது நினைவு தினத்திலே அவரிடம் ஒரே ஒரு கேள்வி !
" நீங்கள் இருந்திருந்தாலும் உங்கள் மகன், மருமகள், பேரப்பிள்ளைகள் போலத்தான் செய்திருப்பீர்களா? அல்லது பங்களாதேஷில்ப்போல் இலங்கையிலும் செய்திருப்பீர்களா? "
நாயகன் ஸ்ரைலில் "தெரியலையே" என்று மட்டும் கூறாதீர்கள்.
2 வாசகர் எண்ணங்கள்:
முதலில் இந்திராகாந்தி அம்மையாரை
நினைவு கொண்டமைக்கு நன்றிகள்!
இந்திரா காந்தி இருந்திருந்தால் எமது போராட்டம் எப்போதோ முடிந்திருக்கும்!
அதுபோல ராஜீவ் காந்தியும் சில அதிரடி நடவடிக்கைகளை இலங்கை அரசுக்கு எதிராக மேற்கொண்டிருந்தார்.
ஆனால் பாவப்பட்ட ஈழத் தமிழினம் அல்லல்களையே செய்து - அதனுள் மூழ்கி - அதையே அனுபவிக்கிறது.
Who gave KATCHA THEEVU to Sri Lanka? Indra Gandhi was so selfish who turned the COUNTRY to this level perfered HERSELF rather the COUNTRY.(Emergency, Brinthanwala episode like US to Osama bin laden, Assam Massacre, Nagarwala scam, Operation Blue Star, Failure in the SIMLA accord though more than a lac of Pakistan Army were as POW to us) Since she is NO MORE, she can not be the HEROINE.
M.S.Vasan
Post a Comment
"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."
*******************
வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)