Tuesday, October 6, 2009

ச(தி)ன் தொல்லைகாட்சி

இந்த பதிவை எழுதுவதால் என்னை யாரும் கமல் ரசிகனென்று எண்ணிவிட வேண்டாம் . நன் ஒரு ரஜினி ரசிகன்,கமல் என்ற கலைஞனை மதிப்பவன். அந்த வகையில் தான் இப்பதிவை எழுதுகிறேன். தமிழின் முதல் தனியார் தொலைக்காட்சி என்று சொல்ல எந்த அருகதையும் இல்லாத அளவிற்கு சென்றுகொண்டிருக்கிறது சன் நெட்வேர்க். அண்மைக்காலமாக படங்களை வாங்கி வினயோகம் செய்யும் புதிய தொழிலையும் தோடங்கியுள்ளதும் அதனால் பல தரங்கெட்ட படங்கள் பப்ளிசிட்டி பண்ணப்பட்டதால் ஓடியதும் அனைவருக்கும் தெரியும் அது இல்ல மேட்டர். தமிழ்நாடே கமலின் 50 ஆவது வருடத்தை கொண்டாடிவரும் வேளையில் அனைத்து தென் இந்திய தொலைக்காட்சிகளும் ஏதோ ஒரு வகையில் கமலை கௌரவிக்க சன் குழுமம் எந்த ஒரு விதமான செயர்பாடுமின்றி கமல் யார் என்றே தெரியாதமாதிரி இருக்கிறாங்கள். இவர்கள் கமலை கௌரவிக்க தேவையில்லை ஐம்பதாவது ஆண்டில் வந்த படம் உன்னைபோலோருவன் படத்தையாவது வியாபாரத்தை பார்க்காமல் ஓட வைத்திருக்கலாம், வேண்டாம் ஓடுவதை தடை செய்யாமலாவது இருந்திருக்கலாம். நினைத்தாலே இனிக்கும் என்று ஒரு படம் எத்தன தடவடா ஒரு நாளைக்கு அட் போடுவிங்க. டாப் டென்னில நாலாவது வாரம் ஓடுற நினைத்தாலே இனிக்கும் முதலாவது இடமாம் முதல் வாரம் ஓடுற உன்னைபோலோருவன் இரண்டாமிடம் இடமாம். கமலுக்கு தான் ரஜினிக்கு அடுத்த ஒப்பினிங் என்பது தசவதாரத்தோடயே வெளிச்சமானது . எது எப்பிடியோ படம் போட்ட காசை எடுத்தது நல்ல விடயமே. தமிழ்சினிமாக்காக ஐம்பது வருடம் உழைத்த தமிழ் சினிமாவின் தரத்தை உயர்த்த பாடுபட்ட இன்னும் பாடுபட்டுகொண்டிருக்கும் ஒரு நடிகனுக்கு நன்றி கூறாததால் சன் குழுமம் நன்றி கெட்டவர்கள் என்றாகிவிடமாட்டர்கள். பாலசந்தர் மகேந்திரன் மணிரத்தினம் பாலா அமீர் சசிகுமார் என்று பலராலும் பலதரப்பட்ட காலப்பகுதிகளில் வளர்த்து விடப்பட்ட ரசனையை ஆறு வருடங்களாக கோலங்கள் என்ற பெயரில் மீண்டும் 1950 களுக்கே கொண்டு செல்லும் கலைத்தா(நா)ய் தேவயானிக்கு தங்கள் தொலைகட்சியில் தொடர்..... நடித்ததற்காக! அவரது தம்பியின் இரண்டு படங்களையும் வாங்கி ஓட செய்து நன்றியை வெளிக்காடடியத்தை யாரும் மறக்க வேண்டாம். கேவலம் பொங்கலுக்கும் தீபாவளிக்கும் கலையகத்திற்கு வருவதால் விஜயின் மோசமான் படங்களை ஓடவைத்து அஜித்தின் சராசரியான படங்களை தோற்க செய்தவர்கள் தானே இவர்கள். அதெல்லாம் விடுங்க இவங்கட அப்பன் மொட்ட மாறனும் தாத்தா துரோகி கருணாநிதியும் ரெயினில டிக்கெட் எடுக்காம சென்னை வந்தவங்க இப்ப சன் நெட்வொர்க் பெறுமதி எண்ணாயிரம் கோடி, கருணாநிதி! சொல்ல தேவை இல்லை, இதெல்லாம் இவங்களுக்கு எப்பிடி வந்தது? ஊரை வித்து உலையில போட்டதால வந்தது தானே, எல்லாத்தையும் விடுங்கோ தேவரான தேவரெல்லாம் தேத்தண்னிக்கு அழ தேவாங்கு ஒன்று கூல் ரிங்சுக்கு அழுத கதையா தமிழினமே வன்னியில் அழியேக்க பிள்ளையளுக்கு பதவி கேட்ட ஆள்தானே இவங்க தாத்தன் துரோகி.அந்த புத்தி இவங்களுக்கு இல்லாமலா போகும் .சன் டிவி மூக்கு உடைபடும் நாள் தொலைவில் இல்லை யார்கண்டது வேட்டைக்காறன்தான் சன் டிவியின் தலைவிதியோ தெரியல, சனி வேற மாறி இருக்கு பாப்பம். ஒரே கவலை என்திரனை சன் நெட்வொர்க் தயாரிப்பது தான்.

4 வாசகர் எண்ணங்கள்:

Anonymous said...

This is all business anna fo Sun Network
Don't blame SUN for all reasons.Only thing they not engaurage in their T.V with free advertisement

Anonymous said...

கேவலம் பொங்கலுக்கும் தீபாவளிக்கும் கலையகத்திற்கு வருவதால் விஜயின் மோசமான் படங்களை ஓடவைத்து அஜித்தின் சராசரியான படங்களை தோற்க செய்தவர்கள் தானே இவர்கள். அதெல்லாம் விடுங்க இவங்கட அப்பன் மொட்ட மாறனும் தாத்தா துரோகி கருணாநிதியும் ரெயினில டிக்கெட் எடுக்காம சென்னை வந்தவங்க இப்ப சன் நெட்வொர்க் பெறுமதி எண்ணாயிரம் கோடி, கருணாநிதி! சொல்ல தேவை இல்லை, இதெல்லாம் இவங்களுக்கு எப்பிடி வந்தது? ஊரை வித்து உலையில போட்டதால வந்தது தானே, எல்லாத்தையும் விடுங்கோ தேவரான தேவரெல்லாம் தேத்தண்னிக்கு அழ தேவாங்கு ஒன்று கூல் ரிங்சுக்கு அழுத கதையா தமிழினமே வன்னியில் அழியேக்க பிள்ளையளுக்கு பதவி கேட்ட ஆள்தானே இவங்க தாத்தன் துரோகி.அந்த புத்தி இவங்களுக்கு இல்லாமலா போகும் .சன் டிவி மூக்கு உடைபடும் நாள் தொலைவில் இல்லை யார்கண்டது வேட்டைக்காறன்தான் சன் டிவியின் தலைவிதியோ தெரியல, சனி வேற மாறி இருக்கு பாப்பம். ஒரே கவலை என்திரனை சன் நெட்வொர்க் தயாரிப்பது தான். kalakiting thala

thanu said...

SUN TV OLIKA

நெல்லை. ப.பழனி ராஜ் said...

nantri nanbare..ivallu irukka..

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)