Tuesday, September 8, 2009

எப்பவுமே இப்பிடித்தான்

கொழும்பில ஒரு மேட்ச் ஒழுங்காய் பாப்பமெண்டால் இந்த பிச் போடுற செம்மலி கூட்டம் விடாதுகள். இந்தியாவும் பாகிஸ்தானும் வரேக்க மட்டும் நல்ல பேட்டிங் பிச் போட்டு வாங்கி கட்டுறது பிறகு நியூசிலாந்து இங்கிலாந்து எண்டு வரேக்க சிலோ பிச் போட்டு கழுத்தறுக்கிறது இதே வேலையா போச்சு. இந்தியா பாகிஸ்தானில் எப்பயாவது சிலோ பிச் போட்டு பாத்து இருக்கிறீங்களா ? பிச்சை ஒழுங்க போடாம சனத் அடிக்கேல்லை வயசு போட்டுது எண்டு சும்மா சத்தம் போட கூடாது அடுத்த இந்தியா மாட்சிக்கு நல்ல பேட்டிங் பிட்ச் போட்டு வாங்கிகட்டுவினம், வேணுமெண்டால் இருந்து பாருங்கோ. எல்லாத்துக்கும்இந்தியாட்ட ஓடுற நீங்கள் இந்தா பிச் போடுறதுக்கும் இந்தியாட்ட போனால்player's க்கு நல்ல career உம் வரும் நாங்களும் நல்ல மேட்ச் பார்க்கலாமே.

3 வாசகர் எண்ணங்கள்:

Anonymous said...

wait and see


mahendran

கனககோபி said...

இத இந்தியாவுக்கு பயந்து செய்யப்பட்தல்ல.
ஆடுகளம் களைத்து விடுதல் என்று ஒன்று இருக்கிறது, உங்களுக்கு தெரியுமொ தெரியாது. ஆடுகளம் களைத்ததால் ஏற்பட்ட விளைவே தவிர திட்டமிடப்பட்டதல்ல.

EPPOODI said...

திட்டமிடுமளவிற்கு புத்திசாலிகளா நம்மாளுங்க நன் சொன்னது திட்டமிட தெரியாத பிள்ள பூச்சிகள் என்று

குறிப்பு
இதே பிட்சில் தான் பாகிஸ்தானுடன் ஐந்தாவது மாட்ச்சும் நியூசிலாந்துடன் முதலாவது டுவன்டி டுவண்டயும் நடைபெற்றது

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)